பாடல் #3852
வல்ல ஆவியே எங்கள் மீதிலே
🔤 Valla Aaviyae Enggal Meethilae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வல்ல ஆவியே! எங்கள் மீதிலே வந்திறங்கி வரம் தாரும் தேவ ஆவியே! 1. பெந்தெகொஸ் தென்னும் நாளில் வந்த ஆவியே எந்தன் மேலே வந்திறந்கும் சுத்த ஆவியே! 2. பந்தமுடனே பரிசுத்த ஆவியே! சார்ந்தெங்களை யுத்தத்திற்கு உயிர்ப்பியுமே. 3. சென்ற காலத்தில் ஜெயம் பெற்றிடச்செய்த ஜெபத்தின் ஆவியை எங்களத்தில் ஊற்றுமே. 4. அன்புடன் தாழ்மை சமாதானம் பொறுமை இன்பமும் எங்களுக்குள்ளே பெருகிடவே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Valla Aaviyae! Enggal Meethilae Vanthirangki Varam Thaarum Thaeva Aaviyae! 1. Penthekos Thennum Naalil Vandha Aaviyae Endhan Maelae Vanthirankum Suttha Aaviyae! 2. Pandhamudanae Parisuttha Aaviyae! Saarnthenggalai Yutthatthirku Uyirppiyumae. 3. Sendra Kaalatthil Jeyam Perridachseytha Jebatthin Aaviyai Enggalatthil Oorrumae. 4. Anpudan Thaazhmai Samaathaanam Porumai Inbamum Enggalukkullae Perukidavae.