பாடல் #38516
உம் வல்லமையை தாரும்
🔤 Um Vallamaiyai Thaarum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் வல்லமையை தாரும் தேவா உம் அக்கினியை ஊற்றும் தேவா உன்னத பெலத்தினாலே நிரப்பும் தேவா உந்தனின் மகிமையாலே ஊற்றும் தேவா -(2) 1. பாவத்தின் கட்டுகள் சாத்தானின் கட்டுகள் இன்றே உடையட்டுமே தேவா வியாதி கட்டுகள் கடனின் பாரங்கள் இன்றே மாறட்டும் என் தேவா -(2) பரலோக அக்கினியை ஊற்றுங்க பரிசுத்த அக்கினியை ஊற்றுங்க -(2) 2. சபைகள் மாறணும் உமக்காய் எழும்பணும் செயல்பட தொடங்கணுமே தேவா பரிசுத்தம் ஆகணும் உமக்காய் ஓடணும் ஊழியம் செய்யணும் என் தேவா -(2) பரலோக அக்கினியை ஊற்றுங்க பரிசுத்த அக்கினியை ஊற்றுங்க -(2) 3. அனலும் இல்லாமல் குளிரும் இல்லாமல் வாழ்ந்த வாழ்க்கை வேண்டாம் தேவா வறண்ட நிலத்திலே ஆவியை ஊற்றுமே உமக்காய் எழும்பணுமே தேவா -(2) பரலோக அக்கினியை ஊற்றுங்க பரிசுத்த அக்கினியை ஊற்றுங்க -(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Vallamaiyai Thaarum Thaevaa Um Akkiniyai Oorrum Thaevaa Unnatha Pelatthinaalae Nirappum Thaevaa Undhanin Makimaiyaalae Oorrum Thaevaa -(2) 1. Paavatthin Kattugal Saatthaanin Kattugal Inrae Utaiyattumae Thaevaa Viyaathi Kattugal Katanin Paaranggal Inrae Maarattum En Thaevaa -(2) Paraloga Akkiniyai Oorrungga Parisuttha Akkiniyai Oorrungga -(2) 2. Sapaigal Maaranum Umakkaay Ezhumbanum Seyalpata Thodangganumae Thaevaa Parisuttham Aaganum Umakkaay Odanum Oozhiyam Seyyanum En Thaevaa -(2) Paraloga Akkiniyai Oorrungga Parisuttha Akkiniyai Oorrungga -(2) 3. Analum Illaamal Kulirum Illaamal Vaazhndha Vaazhkkai Vaentaam Thaevaa Varanda Nilatthilae Aaviyai Oorrumae Umakkaay Ezhumbanumae Thaevaa -(2) Paraloga Akkiniyai Oorrungga Parisuttha Akkiniyai Oorrungga -(2)