பாடல் #38514
தித்திப்பான தண்ணீரும் கசப்பான
🔤 Thitthippaana Thanneerum Kasappaana
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தித்திப்பான தண்ணீரும் கசப்பான தண்ணீரும் ஒரு ஊற்று கண்ணில் இருந்து புறபடுமோ -(2) துதித்தலும் சபித்தலும் மாத்திரம் ஏன் உந்தன் வாயில் இருந்து புறப்படுது -(2) எந்த மட்டும் இரு நினைவால் குந்தி குந்தி நடிப்பீர்கள் -(2) கர்த்தர் தெய்வம் ஆனால் அவரை பின்பற்றுங்கள் பாகால் தெய்வம் ஆனால் அவனை பின்பற்றுங்கள் இருமனம் உள்ளவன் நிற்பதும் நிலைப்பதும் இல்லையே இரண்டெஜமான் களுக்கு ஊழியம் செய்வாயோ -(2) ஒருவனை பகைத்து மற்றவனை சிநேகிபாய் ஒருவனை பற்றி கொண்டு மற்றவனை தூஷிப்பாய் தேவனுக்கும் உலகத்துக்கும்-(2) ஊழியம் செய்ய இயலாதே- (2) ஆவிக்குரிய திருச்சபையே ஜாக்கிரதையாய் மனந்திரும்பு குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாய் இருப்பதால் கர்த்தர் உன்னை வாயிலிருந்து வாந்தி பண்ணி போடுவார் மரணமோ ஜீவனோ-(2) எது வேண்டும் இன்றே தீர்மானம் செய்வாய்-(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thitthippaana Thanneerum Kasappaana Thanneerum Oru Oorru Kannil Irunthu Purapatumo -(2) Thuthitthalum Sapitthalum Maatthiram Aen Undhan Vaayil Irunthu Purappatuthu -(2) Endha Mattum Iru Ninaivaal Kunthi Kunthi Natippeerkal -(2) Kartthar Theyvam Aanaal Avarai Pinbarrunggal Paakaal Theyvam Aanaal Avanai Pinbarrunggal Irumanam Ullavan Nirpathum Nilaippathum Illaiyae Irantejamaan Kalukku Oozhiyam Seyvaayo -(2) Oruvanai Pakaitthu Martravanai Sinaekipaay Oruvanai Parri Kontu Martravanai Thooshippaay Devanukkum Ulakatthukkum-(2) Oozhiyam Seyya Iyalaathae- (2) Aavikkuriya Thirucchapaiyae Jaakkirathaiyaay Mananthirumpu Kuliruminri Analuminri Vethuvethuppaay Iruppathaal Kartthar Unnai Vaayilirunthu Vaanthi Panni Potuvaar Maranamo Jeevano-(2) Ethu Vaentum Inrae Theermaanam Seyvaay-(2)