பாடல் #38513
திருச்சபை எழும்பும் காலம் இதுவே
🔤 Thirucchapai Ezhumpum Kaalam Ithuvae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
திருச்சபை எழும்பும் காலம் இதுவே இதுவேதான் திருச்சபை செயல்படும் நேரம் கண்டது இதுவேதான் -(2) எழுப்பி பிரகாசி உன் ஒளி வந்தது கர்த்தரின் மகிமை உன்மேல் உதித்தது -(2) ஆமென் அல்லேலூயா -(4) 1. தேசத்தின் அழிவை தடுக்க தேடுகிறார் தேவன் உன்னை -(2) திறப்பில் நின்று ஜெபிக்க தூசியை உதறி எழும்பிடு -(2) எழுப்பி பிரகாசி உன் ஒளி வந்தது கர்த்தரின் மகிமை உன்மேல் உதித்தது -(2) ஆமென் அல்லேலூயா (4) 2. இயேசுவை அறியா ஜனங்கள் இந்தியாவில் கோடி உண்டு -(2) இயேசுவை பகிர்ந்து கொடுக்க கடமை செய்ய விரைந்திடு -(2) எழுப்பி பிரகாசி உன் ஒளி வந்தது கர்த்தரின் மகிமை உன்மேல் உதித்தது -(2) ஆமென் அல்லேலூயா(4) 3. அதிகாரம் இயேசு தந்திட்டார் கலங்காமல் தேசத்தை கலக்கிடு -(2) அற்புதம் அடையாளம் நடக்க வல்லமை தருவார் புறப்படு -(2) எழுப்பி பிரகாசி உன் ஒளி வந்தது கர்த்தரின் மகிமை உன்மேல் உதித்தது -(2) ஆமென் அல்லேலூயா(4)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thirucchapai Ezhumpum Kaalam Ithuvae Ithuvaethaan Thirucchapai Seyalpatum Naeram Kandathu Ithuvaethaan -(2) Ezhuppi Pirakaasi Un Oli Vandhathu Karttharin Makimai Unmael Uthitthathu -(2) Aamen Allaelooyaa -(4) 1. Thaesatthin Azhivai Thatukka Thaetukiraar Devan Unnai -(2) Thirappil Ninru Jepikka Thoosiyai Udhari Ezhumpitu -(2) Ezhuppi Pirakaasi Un Oli Vandhathu Karttharin Makimai Unmael Uthitthathu -(2) Aamen Allaelooyaa (4) 2. Yesuvai Ariyaa Jananggal Inthiyaavil Koti Untu -(2) Yesuvai Pakirnthu Kotukka Katamai Seyya Virainthitu -(2) Ezhuppi Pirakaasi Un Oli Vandhathu Karttharin Makimai Unmael Uthitthathu -(2) Aamen Allaelooyaa(4) 3. Athikaaram Yesu Thanthittaar Kalangkaamal Thaesatthai Kalakkitu -(2) Arpudham Ataiyaalam Natakka Vallamai Tharuvaar Purappatu -(2) Ezhuppi Pirakaasi Un Oli Vandhathu Karttharin Makimai Unmael Uthitthathu -(2) Aamen Allaelooyaa(4)