பாடல் #38511
ராஜாதி ராஜாவே
🔤 Raajaathi Raajaavae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ராஜாதி ராஜாவே எங்கள் இயேசு ராஜாவே - (2) சாரோனின் ரோஜா எந்தன் ஆத்தும நேசரே -(2) 1. அழகுமானவரே என்றும் அன்பு நிறைந்தவரே -(2) வாழ்த்துகிறோமே உம்மை வணங்குகிறேமே -(2) வாழ்நாள் எல்லாம் உம்மை துதிக்கிறோமே - (2) 2. பரிசுத்தமானவரே எங்கள் பரலோக தகப்பனே -(2) பாடுகின்றோமே பரமனை தேடுகின்றோமே போற்றுகின்றோமே இயேசு புகழ்கின்றோமே (புதுப்பாடலால் உம்மை பாடுகின்றோமே) -(2) 3. மகிமையானவரே என்றும் வெற்றி சிறந்தவரே -(2) உயர்தவர் நீரே வல்லமை உடையவர் நீரே -(2) உன்னதத்திலே எம்மை சேர்பவர் நீரே -(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Raajaathi Raajaavae Enggal Yesu Raajaavae - (2) Saaronin Rojaa Endhan Aatthuma Naesarae -(2) 1. Azhakumaanavarae Enrum Anpu Niraindhavarae -(2) Vaazhtthukiromae Ummai Vanangkukiraemae -(2) Vaazhnaal Ellaam Ummai Thuthikkiromae - (2) 2. Parisutthamaanavarae Enggal Paraloga Thakappanae -(2) Paatukinromae Paramanai Thaetukinromae Porrukinromae Yesu Pugazhkinromae (puthuppaadalaal Ummai Paatukinromae) -(2) 3. Makimaiyaanavarae Enrum Verri Sirandhavarae -(2) Uyarthavar Neerae Vallamai Utaiyavar Neerae -(2) Unnathatthilae Emmai Saerpavar Neerae -(2)