பாடல் #38510
பரிசுத்த ஆவியே
🔤 Parisuttha Aaviyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்த ஆவியே இறங்கி வந்திரே -(2) ஆவியானவரே அன்பின் ஆவியானவரே ஆவியானவரே எங்கள் ஆவியானவரே 1. இயேசுவின் நாமத்தை மகிமை படுத்தும் -(2) ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே ஆவியானவரே எங்கள் ஆவியானவரே ஆவியானவரே எங்கள் ஆவியானவரே 2. இயேசு குறித்து சாட்சி கொடுக்கும் -(2) ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே ஆவியானவரே அன்பின் ஆவியானவரே ஆவியானவரே எங்கள் ஆவியானவரே 3. என்னை நிரப்பும் வரத்தினாலே என்னை நிரப்பும் பெலத்தினாலே ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே ஆவியானவரே அன்பின் ஆவியானவரே ஆவியானவரே எங்கள் ஆவியானவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisuttha Aaviyae Irangki Vanthirae -(2) Aaviyaanavarae Anpin Aaviyaanavarae Aaviyaanavarae Enggal Aaviyaanavarae 1. Yesuvin Naamatthai Makimai Patutthum -(2) Aaviyaanavarae Parisuttha Aaviyaanavarae Aaviyaanavarae Enggal Aaviyaanavarae Aaviyaanavarae Enggal Aaviyaanavarae 2. Yesu Kuritthu Saatsi Kotukkum -(2) Aaviyaanavarae Parisuttha Aaviyaanavarae Aaviyaanavarae Anpin Aaviyaanavarae Aaviyaanavarae Enggal Aaviyaanavarae 3. Ennai Nirappum Varatthinaalae Ennai Nirappum Pelatthinaalae Aaviyaanavarae Parisuttha Aaviyaanavarae Aaviyaanavarae Anpin Aaviyaanavarae Aaviyaanavarae Enggal Aaviyaanavarae