பாடல் #38509
போட்டோவும் வேணா
🔤 Pottovum Vaenaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
போட்டோவும் வேணா ஜெராக்ஸும் வேணா கண்ணாடிக்கூட இங்க வேணவே வேணா நீங்களும் நானும் தேவனின் சாயலாய் இருப்பதை சொல்லாமல் நான் விட்டுடுவேனா (2) பூமியின் மண்ணால் மனிதனை தமது சாயலாய் உருவாக்கி நாசியில் சுவாசத்தை ஊதினார் மனிதன் உயிராய் மாறினான் போட்டோவும் வேணா ஜெராக்ஸும் வேணா கண்ணாடிக்கூட இங்க வேணவே வேணா நீங்களும் நானும் தேவனின் சாயலாய் இருப்பதை சொல்லாமல் நான் விட்டுடுவேனா நடக்கும் போது நம் நிழலும் நடக்கும் இந்த விஷயம் தெரியுமே நம்மை காக்க தூதர்கள் உண்டு இதுவும் கூட தெரியுமே இயேசு போல நாமும் நடக்க முயற்சி செய்வோமே அவரின் சாயல் நம்மில் தெரிய அவர் போல் வாழ்வோமே இயேசுவாய் வாழ்வோமே போட்டோவும் வேணா ஜெராக்ஸும் வேணா கண்ணாடிக்கூட இங்க வேணவே வேணா நீங்களும் நானும் தேவனின் சாயலாய் இருப்பதை சொல்லாமல் நான் விட்டுடுவேனா (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pottovum Vaenaa Jeraaksum Vaenaa Kannaatikkooda Ingga Vaenavae Vaenaa Neenggalum Naanum Devanin Saayalaay Iruppathai Sollaamal Naan Vittutuvaenaa (2) Poomiyin Mannaal Manidhanai Thamathu Saayalaay Uruvaakki Naasiyil Suvaasatthai Oothinaar Manidhan Uyiraay Maarinaan Pottovum Vaenaa Jeraaksum Vaenaa Kannaatikkooda Ingga Vaenavae Vaenaa Neenggalum Naanum Devanin Saayalaay Iruppathai Sollaamal Naan Vittutuvaenaa Natakkum Pothu Nam Nizhalum Natakkum Indha Vishayam Theriyumae Nammai Kaakka Thoodharkal Untu Ithuvum Kooda Theriyumae Yesu Pola Naamum Natakka Muyarsi Seyvomae Avarin Saayal Nammil Theriya Avar Pol Vaazhvomae Yesuvaay Vaazhvomae Pottovum Vaenaa Jeraaksum Vaenaa Kannaatikkooda Ingga Vaenavae Vaenaa Neenggalum Naanum Devanin Saayalaay Iruppathai Sollaamal Naan Vittutuvaenaa (2)