பாடல் #38504
ஆத்தும நேசரே என் அருமை
🔤 Aatthuma Naesarae En Arumai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆத்தும நேசரே என் அருமை தேவனே உம் பாதம் நான் பற்றிக் கொண்டேன் உம் மார்பில் நான் சாய்ந்து கொண்டேன் 1. குழியிலே விழுந்த என்னை தூக்கியெடுத்தீரே கன்மலை மேலே என்னை நிற்க வைத்தீரே புதுப்பாட்டை எந்தன் நாவில் வைத்தவர் நீரே பரலோக தரிசனம் தந்தவர் நீரே 2. எனக்கெட்டா உயரத்தில் வைப்பவர் நீரே எனை என்றும் பாராட்டி வளர்ப்பவர் நீரே என் ஆவல் யாவையும் தீர்ப்பவர் நீரே என் நோயை குணமாக்கும் வைத்தியர் நீரே 3. எனை என்றும் போதித்து நடத்துபவரே எனக்காக யாவையும் செய்பவர் நீரே என்னோடு என்றென்றும் இருப்பவர் நீரே நன்மையும் கிருபையும் தொடரச் செய்வீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aatthuma Naesarae En Arumai Devanae Um Paadham Naan Parrik Kontaen Um Maarpil Naan Saaynthu Kontaen 1. Kuzhiyilae Vizhundha Ennai Thookkiyetuttheerae Kanmalai Maelae Ennai Nirka Vaittheerae Puthuppaattai Endhan Naavil Vaitthavar Neerae Paraloga Tharisanam Thandhavar Neerae 2. Enakkettaa Uyaratthil Vaippavar Neerae Enai Enrum Paaraatti Valarppavar Neerae En Aaval Yaavaiyum Theerppavar Neerae En Noyai Kunamaakkum Vaitthiyar Neerae 3. Enai Enrum Pothitthu Natatthubavarae Enakkaaga Yaavaiyum Seypavar Neerae Ennotu Enrenrum Iruppavar Neerae Nanmaiyum Kirupaiyum Thodarach Seyveerae