பாடல் #38503
கண்ணுக்குள்ள வச்சி காக்கும்
🔤 Kannukkulla Vachsi Kaakkum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்ணுக்குள்ள வச்சி காக்கும் நல்ல தேவன் இவர் அவரே என் பெயரையும் அறிந்த நல்ல தேவன் அவர் இவரே -2 கண்டுகொண்டேன் இயேசுவின் அன்பயே பயமில்லை எதற்கும் பயமில்ல எதுக்கும் பயமில்லை 1. கண்ணீரை துடைச்சவரே புது பாடல் தந்தவரே கீழே விழாதபடியே கையை புடிச்சீரே – கண்டுகொண்டேன் 2. நம்பினோர் கை விட்டாலும் மறந்தே பின்னாலும் நான் நம்பும் தேவன் அவர் என்னை மறக்கலயே – கண்டுகொண்டேன் 3. பாதை தெரியாம வழியிலே நின்ன போது நம்பிக்கை தந்து என்னை நடக்க வச்சீரே – கண்டுகொண்டேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kannukkulla Vachsi Kaakkum Nalla Devan Ivar Avarae En Peyaraiyum Arindha Nalla Devan Avar Ivarae -2 Kantukontaen Yesuvin Anbayae Payamillai Edharkum Payamilla Ethukkum Payamillai 1. Kanneerai Thutaicchavarae Puthu Paadal Thandhavarae Keezhae Vizhaadhapatiyae Kaiyai Putichseerae – Kantukontaen 2. Nampinor Kai Vittaalum Maranthae Pinnaalum Naan Nampum Devan Avar Ennai Marakkalayae – Kantukontaen 3. Paathai Theriyaama Vazhiyilae Ninna Pothu Nampikkai Thanthu Ennai Natakka Vachseerae – Kantukontaen