பாடல் #38500
சூப்பர் டூப்பர் ஹீரோஸ்
🔤 Sooppar Tooppar Heeros
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சூப்பர் டூப்பர் ஹீரோஸ் எல்லாம் ஜீரோ ஆயிட்டா வோல்ட்டு புல்லா ஷாக் ஆயிடும் இன்னும் சொல்ல கேட்டா மண்ணாங்கட்டி களிமண்கட்டி தங்கம் ஆயிட்டா மூக்கு மேல விரல வெச்ச கூட்டம் காட்டட்டா பியூசு போன பல்பாக நம்ம வாழ்க்கை இருந்தாலும் ஜீசஸ் கிரைஸ்டு வந்தாலே இருண்ட வாழ்க்கையும் ஒளியேறும் (2) ஸ்டாடியு போல நீயும் நிக்காதே உன்ன அவர் கிட்ட மறைக்காதே (2) இன்றே வந்து சேரு அவர நோக்கி பாரு உன்ன வேற லெவல் ஆக்குவாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sooppar Tooppar Heeros Ellaam Jeero Aayittaa Volttu Pullaa Shaak Aayitum Innum Solla Kaettaa Mannaanggatti Kalimankatti Thanggam Aayittaa Mookku Maela Virala Veccha Koottam Kaattattaa Piyoosu Pona Palpaaga Namma Vaazhkkai Irunthaalum Jeesas Kiraistu Vanthaalae Irunda Vaazhkkaiyum Oliyaerum (2) Staatiyu Pola Neeyum Nikkaathae Unna Avar Kitta Maraikkaathae (2) Inrae Vanthu Saeru Avara Nokki Paaru Unna Vaera Leval Aakkuvaarae