பாடல் #38499
நடக்கும் பாதை நல்லதா
🔤 Natakkum Paathai Nallathaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நடக்கும் பாதை நல்லதா இல்லை கரடு முரடு ஆனதா செல்லும் பாதை சிறந்ததா என்று தெரிந்து கொள்ள ஆசையா இயேசு அழைக்கும் பாதையில் நடக்க தீர்மானித்திடு அவர் சீடனாகும் பாக்கியம் அதை இன்று நீ பெற்றிடுஉன்னையும் என்னையும் தேடியே வந்தவர் நம் அருகில் வந்து நிற்கின்றார் என் பின்னே நீயும் வா என்றவர் கூப்பிடும் சத்தமும் கேட்கிறதே (2) உன் முடிவு என்னவென்று அவரிடம் நீயே சொல்லிடு (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Natakkum Paathai Nallathaa Illai Karatu Muratu Aanathaa Sellum Paathai Sirandhathaa Enru Therinthu Kolla Aasaiyaa Yesu Azhaikkum Paathaiyil Natakka Theermaanitthitu Avar Seedanaakum Paakkiyam Athai Inru Nee Perrituunnaiyum Ennaiyum Thaetiyae Vandhavar Nam Arukil Vanthu Nirkinraar En Pinnae Neeyum Vaa Endravar Kooppitum Satthamum Kaetkirathae (2) Un Mutivu Ennavenru Avaridam Neeyae Sollitu (2)