பாடல் #38498
இங்க அங்க பாக்காத
🔤 Ingga Angga Paakkaadha
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இங்க அங்க பாக்காத நீ அப்செட் ஆகாத போக்கஸ் பண்ணி வா நீ என்கூட இயேசுவை நம்பி பாரு நீ டிஸ்டர்ப் ஆகாத பெய்யித் எ நீயும் லூஸ் பண்ணிடாத இயேசுவை பார்த்து கடல் மேல் நடக்க பேதுரு விரும்பினாரு நடக்கும் போது விசுவாசத்த காத்துல பறக்கவிட்டாரு (2) கடலில் மூழ்க துவங்கினார் இயேசுவும் பேதுருவை தூக்கினார் (2) இயேசுவை போக்கஸ் பண்ணி நாமும் முன்னேறி செல்வோம் விசுவாசத்தை விட்டிடாமல் வெற்றி நடைகொள்வோம் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ingga Angga Paakkaadha Nee Apset Aakaadha Pokkas Panni Vaa Nee Enkooda Yesuvai Nampi Paaru Nee Tistarp Aakaadha Peyyith E Neeyum Loos Pannitaadha Yesuvai Paartthu Katal Mael Natakka Paethuru Virumpinaaru Natakkum Pothu Visuvaasattha Kaatthula Parakkavittaaru (2) Katalil Moozhka Thuvangkinaar Yesuvum Paethuruvai Thookkinaar (2) Yesuvai Pokkas Panni Naamum Munnaeri Selvom Visuvaasatthai Vittitaamal Verri Nataikolvom (2)