பாடல் #38497
படி படி படி கீழ்ப்படி
🔤 Pati Pati Pati Keezhppati
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
படி படி படி கீழ்ப்படி பிடி பிடி பிடி கடைப்பிடி உன் இஷ்டப்படி நடந்துக்கிட்டா நியாயம் எப்படி அங்க போகாதன்னு சொன்னாலும் இங்க போயிட்டு வான்னு சொன்னாலும் ரெண்டுத்துக்கும் நோ சொன்னா உன் சாட்சி எப்படி ஆதாமும் ஏவாளும் கீழ்படியலைங்க திண்ண வேண்டான்னு சொன்னாலும் பழத்தை திண்ணாங்க ஏதெனில் இருந்துதான் துரத்த பட்டாங்க இதுக்கு ரெண்டு பேரும் ரொம்ப ரொம்ப பீல் பண்ணாங்க இவங்கள போல நாமும் பண்ணிட வேணா இஷ்டப்படி நடந்துக்காம கீழ்படிவோமா பிதாவோட சித்தம் செஞ்ச இயேசுவ பாரு அவரு போல மாறு நீ இன்னும் முன்னேறு படி படி படி கீழ்ப்படி பிடி பிடி பிடி கடைப்பிடி உன் இஷ்டப்படி நடந்துக்கிட்டா நியாயம் எப்படி அங்க போகாதன்னு சொன்னாலும் இங்க போயிட்டு வான்னு சொன்னாலும் ரெண்டுத்துக்கும் நோ சொன்னா உன் சாட்சி எப்படி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pati Pati Pati Keezhppati Piti Piti Piti Kataippiti Un Ishtappati Natanthukkittaa Niyaayam Eppati Angga Pokaadhannu Sonnaalum Ingga Poyittu Vaannu Sonnaalum Rentutthukkum No Sonnaa Un Saatsi Eppati Aathaamum Aevaalum Keezhpatiyalaingga Thinna Vaentaannu Sonnaalum Pazhatthai Thinnaangga Aethenil Irunthuthaan Thurattha Pattaangga Ithukku Rentu Paerum Romba Romba Peel Pannaangga Ivanggala Pola Naamum Pannida Vaenaa Ishtappati Natanthukkaama Keezhpativomaa Pithaavoda Sittham Senjja Yesuva Paaru Avaru Pola Maaru Nee Innum Munnaeru Pati Pati Pati Keezhppati Piti Piti Piti Kataippiti Un Ishtappati Natanthukkittaa Niyaayam Eppati Angga Pokaadhannu Sonnaalum Ingga Poyittu Vaannu Sonnaalum Rentutthukkum No Sonnaa Un Saatsi Eppati