பாடல் #38496
பூத்து குலுங்கும் பூக்கள்
🔤 Pootthu Kulungkum Pookkal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பூத்து குலுங்கும் பூக்கள் எல்லாம் வாசம் வீசிடுமா சிலவகை பூக்கள் மட்டும்தான் நறுமணம் வீசிடுமே எங்கும் நறுமணம் வீசிடுமே எரிந்திடும் விளக்குகள் எல்லாமே லைட்ஹவுஸ் ஆகிடுமா கலங்கரை விளக்கம் மட்டும்தான் கரையை சேர்த்திடுமே கப்பலை கரையை சேர்த்திடுமே சிம்பிள் ஆன லைப் ஸ்பெஷல் ஆ மாறனுமா உன்னை போல பிறரை நேசி இது என்ன கஷ்டமா இயேசு வாழ்ந்த வாழ்க்கை அது நன்கு தெரியுமே அவரை போல வாழ்ந்துகாட்டு இன்றும் என்றுமே ஜே.. இ.. எஸ்.. யு.. எஸ்.. ஜீசஸ்.. ஜீசஸ்.. லெட் அஸ் லிப்ட் அஸ் அவர் ஹாண்ட் அண்ட் ஒர்ஷிப் ஜீசஸ் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pootthu Kulungkum Pookkal Ellaam Vaasam Veesitumaa Silavakai Pookkal Mattumthaan Narumanam Veesitumae Engkum Narumanam Veesitumae Erinthitum Vilakkugal Ellaamae Laithavus Aakitumaa Kalanggarai Vilakkam Mattumthaan Karaiyai Saertthitumae Kappalai Karaiyai Saertthitumae Simpil Aana Laip Speshal Aa Maaranumaa Unnai Pola Pirarai Naesi Ithu Enna Kashtamaa Yesu Vaazhndha Vaazhkkai Athu Nanku Theriyumae Avarai Pola Vaazhnthukaattu Inrum Enrumae Jae.. I.. Es.. Yu.. Es.. Jeesas.. Jeesas.. Let As Lipt As Avar Haant Ant Orship Jeesas (2)