பாடல் #38495
பரலோக மகிமைதனை
🔤 Paraloga Makimaidhanai
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: Emin
🥁 Beat: 3/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரலோக மகிமைதனை நான் பாடுவேன் கவிகளினால் கண்களால் காணாத காதுகள் கேட்காத கனவான்கள் தேசமதை பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் எனதூதர் பாடியே துதிக்கின்றனர் பாசமாய் பாட பாவியை மீட்டீர் பாவி நான் உமதடிமை பாடுவேன் தூதருடன் மகிமையே மகிமையே மகிமையே என நானும் பாடியே துதிக்கின்றேனே ஜெயத்தின்மேல் ஜெயம்கொண்டு ஜெயகீதம் பாடிட ஜெகமதில் ஜெபித்திடுவேன் நான் ஜீவனை ஈந்திடுவேன் ராஜாதி ராஜனே தேவாதி தேவனே கீதங்கள் கேட்கின்றாரே சுரமண்டல தொனிபோல யாருமே அறிந்திடா சங்கீதம் பாடிடுவேன் கீர்த்தனம் பண்ணிடுவேன் வல்லமை மகிமை துதியும் கனமும் கிறிஸ்தேசு ராஜாவுக்கே தூதர்கள் பணிந்திட மூப்பர்கள் தொழுதிட மீட்பின் கீதம் பாடுவேன் மகிமையின் தேசத்திலே ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் என்றுமே ஆயத்த படுத்தினாரே கைகளால் கட்டிடா அஸ்திபாரமுள்ள சிறப்புறும் தேசமதை மகிமையின் நகரமதை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paraloga Makimaidhanai Naan Paatuvaen Kavigalinaal Kankalaal Kaanaadha Kaathugal Kaetkaadha Kanavaankal Thaesamathai Parisutthar Parisutthar Parisutthar Enathoodhar Paatiyae Thuthikkindranar Paasamaay Paada Paaviyai Meetteer Paavi Naan Umathatimai Paatuvaen Thoodharudan Makimaiyae Makimaiyae Makimaiyae Ena Naanum Paatiyae Thuthikkinraenae Jeyatthinmael Jeyamkontu Jeyakeedham Paatida Jegamathil Jepitthituvaen Naan Jeevanai Eenthituvaen Raajaathi Raajanae Thaevaathi Devanae Keedhanggal Kaetkinraarae Suramandala Thonipola Yaarumae Arinthitaa Sangkeedham Paatituvaen Keertthanam Pannituvaen Vallamai Makimai Thuthiyum Kanamum Kiristhaesu Raajaavukkae Thoodharkal Paninthida Moopparkal Thozhuthida Meetpin Keedham Paatuvaen Makimaiyin Thaesatthilae Aanandham Aanandham Aanandham Enrumae Aayattha Patutthinaarae Kaigalaal Kattitaa Asthipaaramulla Sirappurum Thaesamathai Makimaiyin Nakaramathai