பாடல் #38492
நான் துடிக்கும் போது
🔤 Naan Thutikkum Pothu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் துடிக்கும் போது எனக்காய் துடிப்பவரே நான் கலங்கும் போது எனக்காய் கரைபவர் நீரே - 2 கண்ணின் மணி போல காப்பவர் தோளின் மீது சுமப்பவர் என் துனையாக நிற்ப்பவர் நீர் ஒருவரே -2 அழைத்தவர் நீரே அரவணைத்தீரே கரம் பிடித்தீரே என்னை கரை சேர்ப்பீரே - 2 இயேசுவே நான் தவறும் போது எனக்காய் தவிப்பவர் நீரே நான் குழம்பும் போது குரல் கொடுப்பவரும் நீரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Thutikkum Pothu Enakkaay Thutippavarae Naan Kalangkum Pothu Enakkaay Karaibavar Neerae - 2 Kannin Mani Pola Kaappavar Tholin Meethu Sumappavar En Thunaiyaaga Nirppavar Neer Oruvarae -2 Azhaitthavar Neerae Aravanaittheerae Karam Pitittheerae Ennai Karai Saerppeerae - 2 Yesuvae Naan Thavarum Pothu Enakkaay Thavippavar Neerae Naan Kuzhampum Pothu Kural Kotuppavarum Neerae - 2