பாடல் #38491
அன்பான தேவனே
🔤 Anpaana Devanae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 100 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பான தேவனே அடைக்கலாமானவரே ஆனந்தமே எந்தன் ஆருயிரே ஆனந்தமே என்னை ஆள்பவரே-2 இயேசுவே இயேசுவே என் அருமை நேசரே-2-அன்பான 1.இன்பமோ துன்பமோ என்னை உம்மை விட்டு பிரிக்காதே-2 அண்ணலின் அன்பை விட்டு ஏதும் என்னை பிரிக்காதே-2-அன்பான 2.சித்தமுண்டு சுத்தமாகு என்றுரைத்த அதிசயமே-2 சுத்தமாக என்னை உமது திரு இரத்தத்தால் கழுவிடுமே-2-அன்பான 3.விண்ணப்பத்தைக் கேட்பவரே வேண்டுதலை தருபவரே-2 இரக்கத்தில் ஐஸ்வர்யமே ஈடில்லா பேரின்பமே-2-அன்பான
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpaana Devanae Ataikkalaamaanavarae Aanandhamae Endhan Aaruyirae Aanandhamae Ennai Aalpavarae-2 Yesuvae Yesuvae En Arumai Naesarae-2-anpaana 1.inbamo Thunbamo Ennai Ummai Vittu Pirikkaathae-2 Annalin Anpai Vittu Aethum Ennai Pirikkaathae-2-anpaana 2.sitthamuntu Sutthamaaku Enruraittha Athisayamae-2 Sutthamaaga Ennai Umathu Thiru Ratthatthaal Kazhuvitumae-2-anpaana 3.vinnappatthaik Kaetpavarae Vaentudhalai Tharubavarae-2 Irakkatthil Aisvaryamae Eetillaa Paerinbamae-2-anpaana