பாடல் #38490
அப்பா பிதாவே உமக்கு ஆராதனை
🔤 Appaa Pithaavae Umakku Aaraadhanai
🎙 Rev. V. தேவராஜ் • 💿 அக்கினி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா பிதாவே உமக்கு ஆராதனை அன்பர் இயேசுவே உமக்கு ஆரதனை நித்தம் நடத்தி நிரந்தரமாய் என்னை ஏற்றுக்கொண்டீர் ஆராதனை - 2 யேகோவா தேவா என் ராஜனே எப்போதும் இருப்பவர் இனிமேலும் வருபவர் - 2 சேரக்கூடாத ஒளியில் வாசம் செய்கிறவரே உமக்கே ஆராதனை - 2 யேகோவாயீரே எல்ரோயீ எல்லாமே பார்த்துக்கொள்வீர் - 2 நீர் அல்லவோ என் தேவனாம் இயேசுவே எல்லாமே பார்த்துக்கொள்வீர் - 2 யேகோவா ஷம்மா என் மீட்பரே இன்றும் என்றுமே கூடவே இருக்கின்றீர் - 2 நீர்தானே என் மேய்ப்பரே உம்மையன்றி கூடவே யாருமில்லையே - 2 யேகோவா நிசியே என் தேவனே எல்லாவிதத்திலும் வெற்றித் தருவீர் - 2 நீர் இல்லா ஒரு நாள் வாழ்வாகுமா எப்படி நான் வாழ்வேனோ – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Pithaavae Umakku Aaraadhanai Anbar Yesuvae Umakku Aarathanai Nittham Natatthi Nirandharamaay Ennai Aerrukkonteer Aaraadhanai - 2 Yaekovaa Thaevaa En Raajanae Eppothum Iruppavar Inimaelum Varubavar - 2 Saerakkootaadha Oliyil Vaasam Seykiravarae Umakkae Aaraadhanai - 2 Yaekovaayeerae Elroyee Ellaamae Paartthukkolveer - 2 Neer Allavo En Devanaam Yesuvae Ellaamae Paartthukkolveer - 2 Yaekovaa Shammaa En Meetparae Inrum Enrumae Koodavae Irukkinreer - 2 Neerthaanae En Maeypparae Ummaiyanri Koodavae Yaarumillaiyae - 2 Yaekovaa Nisiyae En Devanae Ellaavidhatthilum Verrith Tharuveer - 2 Neer Illaa Oru Naal Vaazhvaakumaa Eppati Naan Vaazhvaeno – 2