பாடல் #38489
அழைத்த தேவன் உண்மையுள்ளவர்
🔤 Azhaittha Devan Unmaiyullavar
🎙 Rev. V. தேவராஜ் • 💿 அக்கினி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அழைத்த தேவன் உண்மையுள்ளவர்-என்னை அணைத்த இயேசுவை ஆராதனை செய்வேன் - 2 ஆராதனை செய்வேன் - 2 அழைத்த இயேசுவையே நான் ஆராதனை செய்வேன் எனது வாழ்வில் பெலவீன நேரத்தில் நீரே பெலனானீர் இல்லை என்று சொன்னபோது இருப்பேன் என்றீரே - 2 தாயானவல் கூட பாலகனை மறந்து விடுவாலே நீர் பெயர் சொல்லி அழைத்து உள்ளங்கையிலே வரைந்துக் கொண்டீரே - 2 எனக்கு விரோதமாய் ஆயுதங்கள் வாய்க்காதே போகும் எதிராய் வருகின்ற ஈட்டி இரதங்களை முறித்து எரிகின்றீர்- 2 என் பாதங்கள் கல்லிலே மோதாமல் காக்கிறவர் என்னை வழி நடத்துவீர் வல்ல கரத்தாலே வாழ வைத்தவர் நீர் - 2 என் காலமெல்லாம் நேரமெல்லாம் உம் கரத்தில் கொடுப்பேன் ஒரு நன்மையும் குறைவுப்படாது என் உயிருள்ள நாட்களெல்லாம் – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Azhaittha Devan Unmaiyullavar-ennai Anaittha Yesuvai Aaraadhanai Seyvaen - 2 Aaraadhanai Seyvaen - 2 Azhaittha Yesuvaiyae Naan Aaraadhanai Seyvaen Enathu Vaazhvil Pelaveena Naeratthil Neerae Pelanaaneer Illai Enru Sonnapothu Iruppaen Enreerae - 2 Thaayaanaval Kooda Paalakanai Maranthu Vituvaalae Neer Peyar Solli Azhaitthu Ullangkaiyilae Varainthuk Konteerae - 2 Enakku Virodhamaay Aayudhanggal Vaaykkaathae Pokum Ethiraay Varukindra Eetti Rathanggalai Muritthu Erikinreer- 2 En Paadhanggal Kallilae Mothaamal Kaakkiravar Ennai Vazhi Natatthuveer Valla Karatthaalae Vaazha Vaitthavar Neer - 2 En Kaalamellaam Naeramellaam Um Karatthil Kotuppaen Oru Nanmaiyum Kuraivuppataathu En Uyirulla Naatkalellaam – 2