பாடல் #38488
ஆரம்பத்தின் அபிஷேகம்
🎙 Rev. V. தேவராஜ் • 💿 அக்கினி
ஆரம்பத்தின் அபிஷேகம் இறங்கினது போல் கடைசிகால அக்கினியை உற்றிடுமே பெந்தெகொஸ்தே அனுபவம் பெற்றுகொள்ளவே தூய ஆவியின் கிருபை அளித்திடுமே அக்கினியாய் இறங்கும் அபிஷேகத்தை ஊற்றும் மாம்சமான நாங்களெல்லாம் எழும்பிட 1. தேசத்தில் சுவிஷேசம் சொல்லிடவே தைரியத்தை தாருமையா நடக்க இருக்கிற அழிவிலிருந்து மீட்டு எடுக்க உதவுமையா 2. அக்கினி மயமான நாவுகள் எங்கள் மேல் அமர்ந்திட செய்யுமே அந்நிய பாஷையில் பேசனுமே ஆவியில் முதிர்ச்சி ஆகனுமே