பாடல் #38487
ஆராதனை பரமதேவனுக்கே
🔤 Aaraadhanai Paramadevanukkae
🎙 Rev. V. தேவராஜ் • 💿 அக்கினி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதனை பரமதேவனுக்கே ஆராதனை
இயேசுராஜனுக்கே ஆராதனை
பரிசுத்தாவிக்கே ஜீவனுள்ள நாளெல்லாம் ஆராதனை
ஆ---------லேலூயா தேவனுக்கே
ஆ---------லேலூயா இயேசுவுக்கே
ஆ---------லேலூயா ஆவிக்கே ஆராதணை
எல்ரோயீ ஆராதனை எல்லாம்
பார்த்துகொள்வீர் ஆராதனை
பரலோகமே சேனை தேவன்
எல்லாம் நீர்தானே போற்றிடுவேன் - 2
யேகோவா தேவா ஆராதனை
எனக்காய் மரித்தீர் ஆராதனை
ஆதியும் அந்தமுமானவரே
அவதார புருஷரை போற்றிடுவேன் - 2
பரிசுத்தாவியே ஆராதனை
வழிநடத்துகின்றீர் ஆராதனை
ஊழியம் செய்வதர்க்கழைத்தீரே
உன்னத ஆவியை போற்றிடுவேன் - 2
ஏலோயீமே ஆராதனை
ஒருவராய்இருக்கின்றீர் ஆராதனை
பரிசுத்தமே தேவத்துவமே
ஒருவர் நீரே போற்றிடுவேன் – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraadhanai Paramadevanukkae Aaraadhanai
Yesuraajanukkae Aaraadhanai
Parisutthaavikkae Jeevanulla Naalellaam Aaraadhanai
Aa---------laelooyaa Devanukkae
Aa---------laelooyaa Yesuvukkae
Aa---------laelooyaa Aavikkae Aaraadhanai
Elroyee Aaraadhanai Ellaam
Paartthukolveer Aaraadhanai
Paralogamae Saenai Devan
Ellaam Neerthaanae Porrituvaen - 2
Yaekovaa Thaevaa Aaraadhanai
Enakkaay Marittheer Aaraadhanai
Aathiyum Andhamumaanavarae
Avathaara Purusharai Porrituvaen - 2
Parisutthaaviyae Aaraadhanai
Vazhinatatthukinreer Aaraadhanai
Oozhiyam Seyvatharkkazhaittheerae
Unnatha Aaviyai Porrituvaen - 2
Aeloyeemae Aaraadhanai
Oruvaraayirukkinreer Aaraadhanai
Parisutthamae Thaevatthuvamae
Oruvar Neerae Porrituvaen – 2