பாடல் #38486
இயேசு கிறிஸ்து வரபோறாரு
🔤 Yesu Kiristhu Varaporaaru
🎙 Rev. V. தேவராஜ் • 💿 அக்கினி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு கிறிஸ்து வரபோறாரு ஆயத்தமாகு இன்றே நீ அழைத்து செல்வார் இயேசு உன்னை தாமதம் இல்லை நிச்சயமாய்....... - 2 தாமதம் இல்லை நிச்சயமாய் இயேசு வர போறாரு தாமதம் இல்லை சத்தியமாய் இயேசு அழைத்து செல்வாரே..... - 2 இயேசு மரணத்தின் பாதாளத்தின் திறவுக்கோலை உடையவர் அவர் பாவம் செய்யாதே மாட்டிக்கொள்ளாதே இயேசு பார்க்கிறார் மறவாதிரு சபையின் திறவுகோள் உன் கையிலே எழும்பிடு நீ சுடர்விட்டெழு - 2 இனி காலம் செல்லாது நியாயத்தீர்ப்பு நெருங்குது வாழ்வில் பெலனாகு மரித்தவர் உயிர்த்திருக்கிறார் அவர்தாமே நம் இயேசுகிறிஸ்து பாடுப்பட்டாலும் கண்ணீர் கவலை நிறைந்தாலும் நீ பயப்படாதே பரலோகத்தில் ஓர் இடம் உனக்குண்டு மகிமையில் நீர் பிரவேசிப்பாய் - 2 இயேசு இருபுறம் கருக்குள்ள பட்டயம் போல வருகிறவர் வருகையிலே தலைத்தூக்கி இரு கரத்தை உயர்த்திடவே ஆரவார ஆர்ப்பாட்டமாய் அழைத்து செல்வார் இயேசு நம்மை – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Kiristhu Varaporaaru Aayatthamaaku Inrae Nee Azhaitthu Selvaar Yesu Unnai Thaamatham Illai Nicchayamaay....... - 2 Thaamatham Illai Nicchayamaay Yesu Vara Poraaru Thaamatham Illai Satthiyamaay Yesu Azhaitthu Selvaarae..... - 2 Yesu Maranatthin Paathaalatthin Thiravukkolai Utaiyavar Avar Paavam Seyyaathae Maattikkollaathae Yesu Paarkkiraar Maravaathiru Sapaiyin Thiravukol Un Kaiyilae Ezhumpitu Nee Sudarvittezhu - 2 Ini Kaalam Sellaathu Niyaayattheerppu Nerungkuthu Vaazhvil Pelanaaku Maritthavar Uyirtthirukkiraar Avarthaamae Nam Yesukiristhu Paatuppattaalum Kanneer Kavalai Nirainthaalum Nee Payappataathae Paralogatthil Or Idam Unakkuntu Makimaiyil Neer Piravaesippaay - 2 Yesu Irupuram Karukkulla Pattayam Pola Varukiravar Varukaiyilae Thalaitthookki Iru Karatthai Uyartthidavae Aaravaara Aarppaattamaay Azhaitthu Selvaar Yesu Nammai – 2