பாடல் #38485
இயேசுவின் பின் நடப்பேன்
🔤 Yesuvin Pin Natappaen
🎙 Rev. V. தேவராஜ் • 💿 அக்கினி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் பின் நடப்பேன் நான் நடந்தே செல்லுவேன் ஒவ்வொரு நாளும் ஜெபித்திடுவேன் ஒவ்வொரு நிமிடமும் துதித்திடுவேன் அவர் பாதம் போதும் அவர் அன்பிற்க்கீடாய் என்னிடம் ஒன்றுமேயில்லை - 2 என்ன நடந்தாலும் இயேசுவின் பின் நிச்சயம் நடப்பேன் சாட்சியாய் - 2 நான் ஒன்று செய்வேன் -பின்னானவை மறந்து முன்னானவை நாடி தேடி- 2 ஆராதனை இயேசுவிற்க்கே அபிஷேகம் என் வாழ்நாளெல்லாம் - 2 இயேசுவை மட்டுமே - வணங்குவேன் (போற்றுவேன்) - 2 மரணம் தோல்வி எதுவானாலும் சத்தியமாய் நான் சாதிப்பேன் – 2 இப்போதே எழும்பி -ஒவ்வொரு நாளும் - 2 சிலுவையை அனுதினம் சுமந்திடுவேன் - 2 பசி பட்டினி பஞ்சங்களில் கூட ஊழியம் சிறப்பாய் செய்யுவேன் - 2 கர்த்தரைத் துதித்து கர்த்தரை பாடி கீர்த்தனம் பண்ணுவேன் - 2 அதிசயங்கள் எல்லாம் தியானிப்பேன் – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Pin Natappaen Naan Natanthae Selluvaen Ovvoru Naalum Jepitthituvaen Ovvoru Nimidamum Thuthitthituvaen Avar Paadham Pothum Avar Anpirkkeetaay Ennidam Onrumaeyillai - 2 Enna Natanthaalum Yesuvin Pin Nicchayam Natappaen Saatsiyaay - 2 Naan Onru Seyvaen -pinnaanavai Maranthu Munnaanavai Naati Thaeti- 2 Aaraadhanai Yesuvirkkae Apishaegam En Vaazhnaalellaam - 2 Yesuvai Mattumae - Vanangkuvaen (porruvaen) - 2 Maranam Tholvi Ethuvaanaalum Satthiyamaay Naan Saathippaen – 2 Ippothae Ezhumpi -ovvoru Naalum - 2 Siluvaiyai Anuthinam Sumanthituvaen - 2 Pasi Pattini Panjjanggalil Kooda Oozhiyam Sirappaay Seyyuvaen - 2 Karttharaith Thuthitthu Karttharai Paati Keertthanam Pannuvaen - 2 Athisayanggal Ellaam Thiyaanippaen – 2