பாடல் #38484
இயேசப்பா இயேப்பா
🎙 Rev. V. தேவராஜ் • 💿 அக்கினி
இயேசப்பா இயேப்பா உதவிசெய்யும் இயேசப்பா - 2 எதிர் நோக்கி ஓடி வருகிறேன் பதில் கிடைக்க ஏங்கிநிற்க்கிறேன் - 2 மனிதனின் யோசனைகள் எல்லாமே விருதா தேவனின் திட்டம்மெதுவோ இதுதானே நடக்குது - 2 ஒப்புதருகிறேன் dady சரண்டர் செய்கிறேன் - 2 உம் பாதத்தில் காத்திருக்கிறேன் - 2 மனிதனின் விதைப்பு எதுவே அது தானே அறுவடை தேவனுக்காய் விதைத்தது அது தானே ஜீவனும் - 2 ஏற்றுக் கொள்ளுங்கப்பா dady அர்ப்பனிக்கிறேன் - 2 நீர் சொன்னால் செய்திடுவேனே - 2 வருகிற offer தான் எல்லாமே waste சிலுவையில் சுமப்பது அது தானே best - 2 கிருப தாங்கப்பா நாங்கள் எழும்பி நின்றிட - 2 உம் வார்த்தைக்காய் காத்துகிடக்கிற - 2