பாடல் #38483
இயேசுவே போதுமானவர்
🔤 Yesuvae Pothumaanavar
🎙 Rev. V. தேவராஜ் • 💿 அக்கினி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே போதுமானவர் இயேசுவே அருமையானவர் இயேசுவே நம்பத்தக்கவர் இயேசுவே உண்மையுள்ளவர் - 2 ஒருவரும் பார்க்க கூடாத ஒளியினில் வாசம் செய்பவர் ஒரு நாளும் என்னை மறவாமல் நினைப்பவர் தேவன் ஒருவரே - 2 எப்பொழுதும் எந்நாளும் உம்மையே நான் துதித்திடுவேன் என்னுடைய பாவத்திற்காக மரித்தவர் இயேசு ஒருவரே என்னுடைய தேவைகளெல்லாம் அறிந்தவர் இயேசு ஒருவரே - 2 தாய் என்னை மறந்துப்போனாலும் அதற்கு மேலாய் அன்பு காட்டினீர் தந்தை என்னை வெறித்திட்டாலும் மறவாத கர்த்தர் ஒருவரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Pothumaanavar Yesuvae Arumaiyaanavar Yesuvae Nambatthakkavar Yesuvae Unmaiyullavar - 2 Oruvarum Paarkka Kootaadha Oliyinil Vaasam Seypavar Oru Naalum Ennai Maravaamal Ninaippavar Devan Oruvarae - 2 Eppozhuthum Ennaalum Ummaiyae Naan Thuthitthituvaen Ennutaiya Paavatthirkaaga Maritthavar Yesu Oruvarae Ennutaiya Thaevaigalellaam Arindhavar Yesu Oruvarae - 2 Thaay Ennai Maranthupponaalum Adharku Maelaay Anpu Kaattineer Thanthai Ennai Veritthittaalum Maravaadha Kartthar Oruvarae - 2