பாடல் #38482
உன்னதமானவர் மறைவின்
🎙 Rev. V. தேவராஜ் • 💿 அக்கினி
உன்னதமானவர் மறைவின் நிழலில் நிற்க்கிறேன் சூழ்நிலைகள் வாதை ஒருநாளும் அசைக்கவே முடியாது - 2 என்னை அழைத்து வந்தது ஆபிரகாமின் தேவன் வாழ வைத்தது ஈசாக்கின் தேவன் நடத்தி செல்வதோ யாக்கோப்பின் தேவன் என்னோடு இருப்பது யேகோவா தேவன்- 2 சாத்தானின் மீது அதிகாரம் படைப்புகளின் மீதும் அதிகாரம்- - 2 நான் இடறி போகல அழியவும்மில்ல இயேசு கிறிஸ்துவின் சொந்த பிள்ளை - 2 நன்மை தீமை இன்னதென்று அறிந்துகொள்ளும் திறன் எனக்கு தந்தீர்- 2 ஆவி ஆத்துமா சரீரங்களெல்லம் ஆளுகை செய்வது நீர்ரல்லவோ- என் - 2 உண்மையுள்ள தேவன் நீர் உயிருள்ள நாள் மட்டும் சாட்சியாவேன்- 2 எனக்கு அதிகாரம் நித்தியமான ஆளுகை யோகவா தந்தீரே - 2 தேவராஜியம் முதலாக நீதியையும் நான் தேடுகிறேன் - 2 அப்போழுது எனக்கு தேவைகளெல்லாம் கூடவே இன்னும் கொடுக்கப்படும் – 2