பாடல் #38481
உம்மை போல யாருண்டு
🔤 Ummai Pola Yaaruntu
🎙 Rev. V. தேவராஜ் • 💿 அக்கினி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை போல யாருண்டு இயேசு இராஜனே உம்மை விட்டா யாரும் இல்ல எந்தன் வாழ்விலே - 2 துதித்தேன் துதித்தேன் அதினாலே நான் பிழைத்துக்கொண்டேன் ஜெபிப்பேன் ஜெபிப்பேன் என் காலங்கள் எல்லாம் மாறிடுதே. - 2 கர்த்தர் தான் கர்த்தர் தான் இராஜரீகம் பண்ணுகிறார் வாதை என் சபையாரை ஒரு நாளும் அணுகாது - 2 நீர் போதும் எப்போதும் வாழ்வில் எல்லா திசைகளிலும் என் முன்னேற்றம் யாராலும் தடைசெய்ய முடியாது - 2 நீரே என் நம்பிக்கை நான் உந்தன் பிள்ளை எல்லாமே படைத்தவரே நீரே என் சொந்தம் - 2 ஏலோயீம் தேவனே என்றும் எனக்கு பெலனானீர் மகிமையின் சரீரமாய் மீண்டும் நீர் மாற்றினீர் - 2 போகிற இடமெல்லாம் கூடவே நீர் வருகின்றீர் அதிகாலையில் விழிக்கும் போது உம் சாயலை தரிசிப்பேன் – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Pola Yaaruntu Yesu Iraajanae Ummai Vittaa Yaarum Illa Endhan Vaazhvilae - 2 Thuthitthaen Thuthitthaen Athinaalae Naan Pizhaitthukkontaen Jepippaen Jepippaen En Kaalanggal Ellaam Maarituthae. - 2 Kartthar Thaan Kartthar Thaan Iraajareegam Pannukiraar Vaathai En Sapaiyaarai Oru Naalum Anukaathu - 2 Neer Pothum Eppothum Vaazhvil Ellaa Thisaigalilum En Munnaertram Yaaraalum Thataiseyya Mutiyaathu - 2 Neerae En Nampikkai Naan Undhan Pillai Ellaamae Pataitthavarae Neerae En Sondham - 2 Aeloyeem Devanae Enrum Enakku Pelanaaneer Makimaiyin Sareeramaay Meentum Neer Maarrineer - 2 Pokira Idamellaam Koodavae Neer Varukinreer Athikaalaiyil Vizhikkum Pothu Um Saayalai Tharisippaen – 2