பாடல் #38479
எனக்காக வந்தவரே
🔤 Enakkaaga Vandhavarae
🎙 Rev. V. தேவராஜ் • 💿 அக்கினி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனக்காக வந்தவரே Jesus உம்மை தொழுகின்றோம் அனைவருக்கும் ராஜனே Jesus உம்மை ஆராதிக்கிறோம் நன்றி தேவா எபிநேசரே நன்றி இராஜா யேகோவா நன்றி ஆவியானவரே ஆயுள் உள்ளவரை மனிதனின் பாவத்தாலே ஓடோடி வந்தவரும் JESUS பரலோக ராஜியத்திற்க்கு என்னையும் சேர்த்தினவரும் JESUS பல வித சோதனையை தாங்கி ஜெயித்தவரும் JESUS நமக்காக மாம்சத்தோடு உயிரோடு எழுந்தவரும் JESUS இராஜாதி இராஜவும் கர்த்தாதி கர்த்தரும் JESUS ஒருவரானவரும் சாவாமையுள்ளவரும் JESUS சேரக்கூடாத ஒளியில் வாசம் செய்கிறவரும் தேவன் நீரே ஒருவரும் கண்டிராத காணக் கூடாதவரும் தெய்வம் நீரே தேவையான அனைத்தையும் செய்து முடிக்கிறவர் JESUS கற்றுக்கொடுத்து கொண்டு நடத்துகிறவரும் JESUS
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enakkaaga Vandhavarae Jesus Ummai Thozhukinrom Anaivarukkum Raajanae Jesus Ummai Aaraathikkirom Nanri Thaevaa Epinaesarae Nanri Iraajaa Yaekovaa Nanri Aaviyaanavarae Aayul Ullavarai Manidhanin Paavatthaalae Ototi Vandhavarum JESUS Paraloga Raajiyatthirkku Ennaiyum Saertthinavarum JESUS Pala Vidha Sodhanaiyai Thaangki Jeyitthavarum JESUS Namakkaaga Maamsatthotu Uyirotu Ezhundhavarum JESUS Iraajaathi Iraajavum Kartthaathi Karttharum JESUS Oruvaraanavarum Saavaamaiyullavarum JESUS Saerakkootaadha Oliyil Vaasam Seykiravarum Devan Neerae Oruvarum Kantiraadha Kaanak Kootaadhavarum Theyvam Neerae Thaevaiyaana Anaitthaiyum Seythu Mutikkiravar JESUS Karrukkotutthu Kontu Natatthukiravarum JESUS