பாடல் #38478
என் நாவினால் உம் நீதியை
🔤 En Naavinaal Um Neethiyai
🎙 Rev. V. தேவராஜ் • 💿 அக்கினி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் நாவினால் உம் நீதியை ஒவ்வொரு நாளும் பாடுவேன் என் காதினால் உம் சத்தத்தை கேட்க ஆவல் கொண்டேன் நீரே போதும் எனக்கு போதும் ஜீவன் வாழ இயேசு நீரே போதும் - 2 உத்தமரின் நாட்கள் கர்த்தர் நீர் அறிவீர் - 2 நீதிமான்களையோ கர்த்தர் தம் கரத்தில் ஏந்தித்தாங்குகிறீர் - 2 கர்த்தருடைய கையில் அலங்காரமுமான கிரீடம் - 2 தேவனுடைய கரத்தில் நான் இராஜ முடியுமாயிருப்பேன் - 2 என் பெலத்தினாலும் அல்ல என் பராக்கிரமும் அல்ல கர்த்தருடைய ஆவியினாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன் கர்த்தருடைய ஆவியினாலே நான் ஒரு மதிலையும் தாண்டுவேன் சபையிலே நான் துதிப்பேன் உம் பிரசன்னம் இறங்கி வருமே - 2 ஏகமாய் நான் கரங்களைத் தட்டி உம்மை போற்றுவேன் - 2 முழங்கால்கள் முடங்கும் என் நாவுகள் என்றும் முழங்கும் - 2 இயேசு கிறிஸ்து சொன்னாலே என் வாழ்வில் எல்லாம் நடக்கும் – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Naavinaal Um Neethiyai Ovvoru Naalum Paatuvaen En Kaathinaal Um Satthatthai Kaetka Aaval Kontaen Neerae Pothum Enakku Pothum Jeevan Vaazha Yesu Neerae Pothum - 2 Utthamarin Naatkal Kartthar Neer Ariveer - 2 Neethimaankalaiyo Kartthar Tham Karatthil Aenthitthaangkukireer - 2 Karttharutaiya Kaiyil Alangkaaramumaana Kireedam - 2 Devanutaiya Karatthil Naan Iraaja Mutiyumaayiruppaen - 2 En Pelatthinaalum Alla En Paraakkiramum Alla Karttharutaiya Aaviyinaalae Naan Oru Saenaikkul Paayvaen Karttharutaiya Aaviyinaalae Naan Oru Mathilaiyum Thaantuvaen Sapaiyilae Naan Thuthippaen Um Pirasannam Irangki Varumae - 2 Aegamaay Naan Karanggalaith Thatti Ummai Porruvaen - 2 Muzhangkaalkal Mudangkum En Naavugal Enrum Muzhangkum - 2 Yesu Kiristhu Sonnaalae En Vaazhvil Ellaam Natakkum – 2