பாடல் #38477
இயேசுவின் நாமத்தையே
🔤 Yesuvin Naamatthaiyae
🎙 Rev. V. தேவராஜ் • 💿 அக்கினி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் நாமத்தையே - 2 உயிருள்ள நாள்மட்டும் சொல்லிடுவேன் சுவிசேஷ அறிக்கைகளை - 2 எனது செய்கை எல்லாவற்றிக்கும் தக்க பலனை தருகின்றீர் உம் சித்தத்திற்க்கு விலகி போகும் இடங்களெல்லாம் அடைக்கின்றீர் - 2 கர்த்தாவே உம் செட்டையின் கீழ் அடைக்கலம் வந்து புகுவேன் நான் - 2 மனிதன் எதை தான் விதைக்கிறானோ அதையே அறுப்பது சத்தியமே மாம்சத்திற்கென்று விதைப்பானானால் அழிவை அறுப்பது நிச்சயமே - 2 இயேசுவுக்காய் விதைத்துவிட்டு நான் நித்திய ஜீவனை அறுப்பேனே - 2 தேவன் தமது எல்லா ஜனங்களின் பிறந்த பட்டியலை வைத்திருக்கிறீர் தேவனாகிய கர்த்தாவே உம்மை இரவும் பகலும் துதித்து ஜெபிப்பேன் - 2 தயவாய் எந்தன் ஜெபத்தை கேட்டு ஆறுதலை தாருமையா - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Naamatthaiyae - 2 Uyirulla Naalmattum Sollituvaen Suvisaesha Arikkaigalai - 2 Enathu Seykai Ellaavarrikkum Thakka Palanai Tharukinreer Um Sitthatthirkku Vilaki Pokum Idanggalellaam Ataikkinreer - 2 Kartthaavae Um Settaiyin Keezh Ataikkalam Vanthu Pukuvaen Naan - 2 Manidhan Ethai Thaan Vithaikkiraano Athaiyae Aruppathu Satthiyamae Maamsatthirkenru Vithaippaanaanaal Azhivai Aruppathu Nicchayamae - 2 Yesuvukkaay Vithaitthuvittu Naan Nitthiya Jeevanai Aruppaenae - 2 Devan Thamathu Ellaa Jananggalin Pirandha Pattiyalai Vaitthirukkireer Devanaakiya Kartthaavae Ummai Iravum Pakalum Thuthitthu Jepippaen - 2 Thayavaay Endhan Jebatthai Kaettu Aarudhalai Thaarumaiyaa - 2