பாடல் #38475
கர்த்தாதி கர்த்தர் செய்த
🔤 Kartthaathi Kartthar Seytha
🎙 Rev. V. தேவராஜ் • 💿 அக்கினி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம் கரம் தட்டி பாடுவேன் நான் தேவாதி தேவனே இராஜாதி இராஜனே எனக்கு நீர் தேவையப்பா - 2 ஆராதனை என் ஆயுள் உள்ளவரை போதுமானவரே என் மூச்சி நிற்கும் வரை - 2 எனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம் அதிகம் அதிகம் தானே அதிலிருந்து காப்பவர் நீர் ஆயுள் உள்ளவரை மறக்கமாட்டேன் சேற்றிலிருந்து தூக்கி விட நீர் வல்லமையுள்ளவரே - 2 கர்த்தர் வெண்கல கதவை உடைத்து இரும்பு தாழ்ப்பாளைஉடைக்கிறவர் உம்முடைய கிருபையினிமித்தம் அதிசயங்களெல்லாம் தியானிப்பேன் ஸ்தோத்திர பலிகளை செலுத்தி நான் ஆனந்த சத்தமாய் போற்றுவேன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthaathi Kartthar Seytha Nanmaigal Aayiram Karam Thatti Paatuvaen Naan Thaevaathi Devanae Iraajaathi Iraajanae Enakku Neer Thaevaiyappaa - 2 Aaraadhanai En Aayul Ullavarai Pothumaanavarae En Moochsi Nirkum Varai - 2 Enakku Virodhamaay Ezhumpum Aayudham Athigam Athigam Thaanae Athilirunthu Kaappavar Neer Aayul Ullavarai Marakkamaattaen Saerrilirunthu Thookki Vida Neer Vallamaiyullavarae - 2 Kartthar Venkala Kathavai Utaitthu Irumpu Thaazhppaalaiutaikkiravar Ummutaiya Kirupaiyinimittham Athisayanggalellaam Thiyaanippaen Sthotthira Paligalai Selutthi Naan Aanandha Satthamaay Porruvaen - 2