பாடல் #38474
சேனைகளின் கர்த்தர் என்னோடிருக்கின்றீர்
🔤 Saenaigalin Kartthar Ennotirukkinreer
🎙 Rev. V. தேவராஜ் • 💿 அக்கினி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சேனைகளின் கர்த்தர் என்னோடிருக்கின்றீர் யாக்கோபின் தேவன் உயர்ந்த அடைக்கலம் தேவனே நீர் என்னை காண்கிறீர் மறப்பேனோ உம் கிரியைகளை - 2 எனக்கு எதிராய் எழும்புகின்ற வில்லையை நீர் ஒடித்தீர் தாக்க நினைக்கின்ற எல்ல வகையின் ஈட்டியை நீர் முறித்தீர்- 2 இரதங்களையோ அக்கினியால் வேகமாய் நீர் சுட்டெரித்தீர்- 2 நன்றி நன்றி- 2 நல்லவரே என் வல்லவரே நன்றி நன்றி - 2 வாழ வைத்த தீபமே நீர் உருவாக்கிய தெய்வமே நீர் சேனைகளின் கர்த்தர் எனக்கு தேவையான எல்லாவற்றையும் தருகிறீர் யேகோவா தேவன் எனக்கு ஒரு நாள் இராஜகீரிடம் சூட்டிடுவீர்- 2 ஜாதிகளில் உயர்ந்திருப்பீர் பூமியிலே நீர் உன்னதரே- 2 அல்லேலுயா கர்த்தரை துதியுங்கள் வல்லவர் அவர் நல்லவர் அவரை பாடி கீர்த்தனம் பண்ணி அதிசயங்களெல்லாம் தியானிப்போம்- 2 கர்த்தரை போல் ஒருவர் இல்ல இந்த உலக முழுவதையும் கலக்கிடவே- 2 இயேசுவே உம் வார்த்தையை கேட்க பாதமமர்ந்து காத்திருப்பேன் தேசத்தில் நடக்கும் கொடுமைகளெல்லாம் சரியானவைகளாய் மாற்றிடுவீர்- 2 இயற்கையோ பேரழிவோ எதுவானாலும் என்னை அசைப்பதில்லை – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saenaigalin Kartthar Ennotirukkinreer Yaakkopin Devan Uyarndha Ataikkalam Devanae Neer Ennai Kaankireer Marappaeno Um Kiriyaigalai - 2 Enakku Ethiraay Ezhumpukindra Villaiyai Neer Otittheer Thaakka Ninaikkindra Ella Vakaiyin Eettiyai Neer Murittheer- 2 Rathanggalaiyo Akkiniyaal Vaegamaay Neer Sutterittheer- 2 Nanri Nanri- 2 Nallavarae En Vallavarae Nanri Nanri - 2 Vaazha Vaittha Theebamae Neer Uruvaakkiya Theyvamae Neer Saenaigalin Kartthar Enakku Thaevaiyaana Ellaavarraiyum Tharukireer Yaekovaa Devan Enakku Oru Naal Iraajakeeridam Soottituveer- 2 Jaathigalil Uyarnthiruppeer Poomiyilae Neer Unnatharae- 2 Allaeluyaa Karttharai Thuthiyunggal Vallavar Avar Nallavar Avarai Paati Keertthanam Panni Athisayanggalellaam Thiyaanippom- 2 Karttharai Pol Oruvar Illa Indha Ulaka Muzhuvathaiyum Kalakkidavae- 2 Yesuvae Um Vaartthaiyai Kaetka Paadhamamarnthu Kaatthiruppaen Thaesatthil Natakkum Kotumaigalellaam Sariyaanavaigalaay Maarrituveer- 2 Iyarkaiyo Paerazhivo Ethuvaanaalum Ennai Asaippathillai – 2