பாடல் #38464
குழிமுயலும் எறும்பும்
🔤 Kuzhimuyalum Erumpum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
குழிமுயலும் எறும்பும் சிலந்தியும் வெட்டுக்கிளியும் மகா ஞானமுள்ளதுன்னு நம்ம பைபிள்ல தான் இருக்கு.. நம்ம பைபிள்ல தான் இருக்கு.. நமக்கும் இந்த ஞானம் கிடைக்குதான்னு பாப்போம் இயேசப்பா கிட்ட நாமும் வேண்டி கேட்போம் கர்த்தருக்கு பயப்படும் பயமே இப்போ நமக்கு ஞானத்தோட ஆரம்பமே உலகையே விலைக்கு வாங்கினா அது வீணா போது ஆத்துமாவ விட்டுட வேணா அப்படிப்போடு மக்கு நானு இல்ல இப்போ ஜீசஸ் கிரைஸ்ட் பிள்ள என் சந்தோஷத்துக்கு எல்ல எதுவும் இனி இல்ல குழிமுயலும் எறும்பும் சிலந்தியும் வெட்டுக்கிளியும் மகா ஞானமுள்ளதுன்னு நம்ம பைபிள்ல தான் இருக்கு.. நம்ம பைபிள்ல தான் இருக்கு..
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kuzhimuyalum Erumpum Silanthiyum Vettukkiliyum Makaa Njaanamullathunnu Namma Paipilla Thaan Irukku.. Namma Paipilla Thaan Irukku.. Namakkum Indha Njaanam Kitaikkuthaannu Paappom Yesappaa Kitta Naamum Vaenti Kaetpom Karttharukku Payappatum Payamae Ippo Namakku Njaanatthoda Aarambamae Ulakaiyae Vilaikku Vaangkinaa Athu Veenaa Pothu Aatthumaava Vittuda Vaenaa Appatippotu Makku Naanu Illa Ippo Jeesas Kiraist Pilla En Santhoshatthukku Ella Ethuvum Ini Illa Kuzhimuyalum Erumpum Silanthiyum Vettukkiliyum Makaa Njaanamullathunnu Namma Paipilla Thaan Irukku.. Namma Paipilla Thaan Irukku..