பாடல் #38463
கண்ணை பறிக்கும் ஒளியை
🔤 Kannai Parikkum Oliyai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்ணை பறிக்கும் ஒளியை பார் சுண்டி இழுக்கும் நிறத்தைப்பார் நம் மனதை முழுதும் ஈர்த்திடும் தன்வசமாய் தேவன் படைத்த படைப்பைப்பார் மின்மினி பூச்சியை உற்றுப்பார் இருளில் மின்னிடும் பறக்கும் நட்சத்திரமாய் (2)நமக்குள்ளே ஒரு ஒளி உண்டு தெரியுமா அது என்னவென்று இயேசு போல் ஒளிர்வோம் இன்று வா நீ வா (2)ஷைன் ஷைன் ஷைன் ஆஸ் ஜீசஸ் (4) இங்க அங்க அங்க இங்க சும்மா சும்மா ஓடாதே உன் உள்ளிருக்கும் வெளிச்சத்தை நீயும் இழந்திடாத இருளான காரியத்தை இன்னும் பிடிச்சிக்காத தள்ளி நிக்காத இயேசு போல வாழணும்னு மனசுக்குள்ள இருக்குது ஜீவஒளி அவர் தான்னு சொல்லவே இனிக்குது அந்த ஒளி என்மேல தான் இப்போ நல்லா வீசுது பிரகாசிக்குது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kannai Parikkum Oliyai Paar Sunti Izhukkum Niratthaippaar Nam Manathai Muzhuthum Eertthitum Thanvasamaay Devan Pataittha Pataippaippaar Minmini Poochsiyai Urruppaar Irulil Minnitum Parakkum Natsatthiramaay (2)namakkullae Oru Oli Untu Theriyumaa Athu Ennavenru Yesu Pol Olirvom Inru Vaa Nee Vaa (2)shain Shain Shain Aas Jeesas (4) Ingga Angga Angga Ingga Summaa Summaa Otaathae Un Ullirukkum Velicchatthai Neeyum Izhanthitaadha Irulaana Kaariyatthai Innum Pitichsikkaadha Thalli Nikkaadha Yesu Pola Vaazhanumnu Manasukkulla Irukkuthu Jeevaoli Avar Thaannu Sollavae Inikkuthu Andha Oli Enmaela Thaan Ippo Nallaa Veesuthu Pirakaasikkuthu