பாடல் #38461
விண்ணப்பம் பண்ண
🔤 Vinnappam Panna
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விண்ணப்பம் பண்ண ஆள் இலையே வின்னவரே மனம் இரங்குமையா - (2) இரங்குமையா மனம் இரங்குமையா - (4) கருத்தாய் ஜெபிக்க ஆள் இலையே கண்ணீர் வடிக்க ஆள் இல்லையே- (2) மன்றாடி ஜெபிக்க ஆள் இல்லையே மனமுடைந்து ஜெபிக்க ஆள் இல்லையே - (2) புலம்பி ஜெபிக்க ஆள் இல்லையே போராடி ஜெபிக்க ஆள் இல்லையே -(2) விழித்து இருந்து ஜெபிக்க ஆள் இல்லையே விரும்பி ஜெபிக்க ஆள் இல்லையே -(2) தேசத்திற்காக ஜெபிக்க ஆள் இல்லையே தினமும் ஜெபிக்க ஆள் இல்லையே -(2) உம் பாரங்களை அரிவேர் யாரும்மில்லையே உம் பாரங்களை சுமப்பேர் யாரும்மில்லையே - (2) விண்ணப்பம் பண்ண ஆள் இல்லையே வின்னவரே மனம் இரங்குமையா - (2) இரங்குமையா ... மனம் இரங்குமையா ... (4) விண்ணப்பம் பண்ண வருகின்றேன் வின்னவரே மனம் இரங்குமையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vinnappam Panna Aal Ilaiyae Vinnavarae Manam Irangkumaiyaa - (2) Irangkumaiyaa Manam Irangkumaiyaa - (4) Karutthaay Jepikka Aal Ilaiyae Kanneer Vatikka Aal Illaiyae- (2) Manraati Jepikka Aal Illaiyae Manamutainthu Jepikka Aal Illaiyae - (2) Pulampi Jepikka Aal Illaiyae Poraati Jepikka Aal Illaiyae -(2) Vizhitthu Irunthu Jepikka Aal Illaiyae Virumpi Jepikka Aal Illaiyae -(2) Thaesatthirkaaga Jepikka Aal Illaiyae Thinamum Jepikka Aal Illaiyae -(2) Um Paaranggalai Arivaer Yaarummillaiyae Um Paaranggalai Sumappaer Yaarummillaiyae - (2) Vinnappam Panna Aal Illaiyae Vinnavarae Manam Irangkumaiyaa - (2) Irangkumaiyaa ... Manam Irangkumaiyaa ... (4) Vinnappam Panna Varukinraen Vinnavarae Manam Irangkumaiyaa