பாடல் #38457
கர்த்தரை தெய்வமாக கொண்டோர்
🔤 Karttharai Theyvamaaga Kontor
🎙 Pr. ஜான் ஜெபராஜ் • 💿 லேவி
🎼 Scale: Amin
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரை தெய்வமாக கொண்டோர் இதுவரையில் வெட்கப்பட்டதில்லை அவரையே ஆதரவாய் கொண்டோர் நடுவழியில் நின்றுப்போவதில்லை வேண்டும்போதெல்லாம் என் பதிலானாரே வாழ்க்கைமுழுவதும் என் துணையானாரே ஜெபிக்கும் போதெல்லாம் என் பதிலானாரே வாழ்க்கைமுழுவதும் என் துணையானாரே ஆராதிப்போமே அவரை முழுமனதாய் ஆராதிப்போமே அவரை தலைமுறையாய் வெறுமையானதை முன் அறிந்ததால் தேடிவந்து என் படகில் ஏறி கொண்டாரே இரவு முழுவதும் பிரயாசப்பட்டும் நிரம்பாத என் படகை நிரப்பிவிட்டாரே வாக்கு தந்ததில் கொண்டு சேர்த்திட பாதையெல்லாம் நிழலாக கூட வந்தாரே போகும் வழியெல்லாம் உணவானாரே வாக்குத்தந்த கானானை கையளித்தாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharai Theyvamaaga Kontor Ithuvaraiyil Vetkappattathillai Avaraiyae Aadharavaay Kontor Natuvazhiyil Ninruppovathillai Vaentumpothellaam En Pathilaanaarae Vaazhkkaimuzhuvathum En Thunaiyaanaarae Jepikkum Pothellaam En Pathilaanaarae Vaazhkkaimuzhuvathum En Thunaiyaanaarae Aaraathippomae Avarai Muzhumanathaay Aaraathippomae Avarai Thalaimuraiyaay Verumaiyaanathai Mun Arindhathaal Thaetivanthu En Patakil Aeri Kontaarae Iravu Muzhuvathum Pirayaasappattum Nirampaadha En Patakai Nirappivittaarae Vaakku Thandhathil Kontu Saertthida Paathaiyellaam Nizhalaaga Kooda Vanthaarae Pokum Vazhiyellaam Unavaanaarae Vaakkutthandha Kaanaanai Kaiyalitthaarae