பாடல் #38456
தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு
🔤 Thalaimuraigal Thaanti Nirkum Thayavu
🎙 Pr. ஜான் ஜெபராஜ் • 💿 லேவி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு (என்) தலை நிமிர்ந்து வாழ செய்யும் தயவு-2 பாரபட்சம் பார்க்காத தயவு எளியவனை உயர்த்தி வைக்கும் தயவு தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு உங்க தயவு பெரியதே உங்க தயவு சிறந்ததே உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே ஒரு சேதமின்றி தலைமுறையாய் பாதுகாத்ததே 1.(எனை) குறிபார்த்து எறியப்பட்ட சவுலின் அம்புகள் திசை மாறி போக செய்த தயவு பெரியதே-2 ஒரு அடியின் தூரத்திலே கண்ட மரணத்தை தடுத்து நிறுத்தி பாதுகாத்த தயவு பெரியதே இந்த தயவை பாட ஜீவன் உள்ளதே 2.சுற்றி நின்ற ஜலங்கள் எல்லாம் அமிழ்ந்து போனதே என் பேழை மட்டும் பத்திரமாய் மலையில் நின்றதே-2 மூழ்கும் என்று எதிர்பார்த்த கண்கள் தோற்றதே ஏறெடுத்து பார்க்கும் வண்ணம் உயர்த்தி வைத்ததே என்னை உயர உயர கொண்டு செல்லுதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thalaimuraigal Thaanti Nirkum Thayavu (en) Thalai Nimirnthu Vaazha Seyyum Thayavu-2 Paarapatsam Paarkkaadha Thayavu Eliyavanai Uyartthi Vaikkum Thayavu Thalaimuraigal Thaanti Nirkum Thayavu Ungga Thayavu Periyathae Ungga Thayavu Sirandhathae Ungga Thayavu Ennai Saedhaminri Paathukaatthathae Oru Saedhaminri Thalaimuraiyaay Paathukaatthathae 1.(enai) Kuripaartthu Eriyappatta Savulin Ampugal Thisai Maari Poga Seytha Thayavu Periyathae-2 Oru Atiyin Thooratthilae Kanda Maranatthai Thatutthu Nirutthi Paathukaattha Thayavu Periyathae Indha Thayavai Paada Jeevan Ullathae 2.surri Nindra Jalanggal Ellaam Amizhnthu Ponathae En Paezhai Mattum Patthiramaay Malaiyil Nindrathae-2 Moozhkum Enru Ethirpaarttha Kankal Thortrathae Aeretutthu Paarkkum Vannam Uyartthi Vaitthathae Ennai Uyara Uyara Kontu Selluthae