பாடல் #38454
தேவனை துதித்திடுவோம்
🔤 Devanai Thuthitthituvom
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனை துதித்திடுவோம் - ஜீவ தேவனை தொழுதிடுவோம் மகிழ்ச்சியாய் ஆராதிப்போம் மன்னன் இயேசுவை என்றும் ஆனந்த சத்தத்தோடே ஆர்ப்பரித்தே மகிழ்வோம் புத்தியாய் ஆராதிப்போம் புண்ணியர் இயேசுவையே புதிய கிருபைகளை பூரணமாய் பெறுவோம் பிரியமாய் ஆராதிப்போம் கிருபையைப் பற்றிக் கொள்வோம் அசைவில்லா இராஜ்ஜியத்தை அனைவரும் சுதந்தரிப்போம் வீணான ஆரா தனை வீணாய் நாம் செய்ய வேண்டாம் கர்த்தரை கனப்படுத்தி கானானை சுதந்தரிப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanai Thuthitthituvom - Jeeva Devanai Thozhuthituvom Makizhchsiyaay Aaraathippom Mannan Yesuvai Enrum Aanandha Satthatthotae Aarpparitthae Makizhvom Putthiyaay Aaraathippom Punniyar Yesuvaiyae Puthiya Kirupaigalai Pooranamaay Peruvom Piriyamaay Aaraathippom Kirupaiyaip Parrik Kolvom Asaivillaa Iraajjiyatthai Anaivarum Sudhandharippom Veenaana Aaraa Thanai Veenaay Naam Seyya Vaentaam Karttharai Kanappatutthi Kaanaanai Sudhandharippom