பாடல் #38453
ஜெயித்தார் இயேசு ஜெயித்தார்
🔤 Jeyitthaar Yesu Jeyitthaar
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெயித்தார் இயேசு ஜெயித்தார் ஜெயிப்போமே நாமும் அவர் நாமத்தில் ஜெயிப்போமே நாமும் அவர் இரத்தத்தில் இருளினிலே அக்கினி எஸ்தம்பம் வழி காட்டவே வெளிச்சத்திலே மேசுஸ்தம்பம் நிழல் கூட்டவே முன்னே இயேசு செல்கிறார் பின்னே நாமும் செல்லுவோம் அல்லும் பகலும் அல்லேலூயா பாடி மகிழுவோம் சிங்கம் போல சத்துரு சேனை சீறிவந்தாலும் பங்கம் வரா தானியேலை போல காப்பாரே ஜெபத்தினிலே இடைவிடாமல் தரித்திருப்போமே ஜெகத்தை ஜெயிக்கும் வல்லமையை பெற்றுக் கொள்ளுவோமே(ஜெயி) மலைபோல் துன்பம் நம்மை சூழ்ந்துகொண்டாலும் அலை கடலை பிளந்து நல்ல வழி தருவாரே பழைய சாத்தான் பின்னே வந்தால் அழித்திடுவாரே வழிநெடுக அல்லேலூயா ஆர்பரிப்போமே சர்வாயுத வர்க்கங்களை தரித்து கொள்ளுவோமே சத்துரு சேனை எதிர்த்து வந்தால் ஜெயித்திடுவோமே பின்னே நம்மை காத்துக் கொள்ள ஆயுதம் இல்லையே முன்னே செல்வோம் முன்னே செல்வோம் இயேசுவுடனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeyitthaar Yesu Jeyitthaar Jeyippomae Naamum Avar Naamatthil Jeyippomae Naamum Avar Ratthatthil Irulinilae Akkini Esthambam Vazhi Kaattavae Velicchatthilae Maesusthambam Nizhal Koottavae Munnae Yesu Selkiraar Pinnae Naamum Selluvom Allum Pakalum Allaelooyaa Paati Makizhuvom Singgam Pola Satthuru Saenai Seerivanthaalum Panggam Varaa Thaaniyaelai Pola Kaappaarae Jebatthinilae Itaivitaamal Tharitthiruppomae Jegatthai Jeyikkum Vallamaiyai Perruk Kolluvomae(jeyi) Malaipol Thunbam Nammai Soozhnthukontaalum Alai Katalai Pilanthu Nalla Vazhi Tharuvaarae Pazhaiya Saatthaan Pinnae Vanthaal Azhitthituvaarae Vazhinetuga Allaelooyaa Aarparippomae Sarvaayudha Varkkanggalai Tharitthu Kolluvomae Satthuru Saenai Ethirtthu Vanthaal Jeyitthituvomae Pinnae Nammai Kaatthuk Kolla Aayudham Illaiyae Munnae Selvom Munnae Selvom Yesuvudanae