பாடல் #38452
நானும் என் வீட்டாருமோ
🔤 Naanum En Veettaarumo
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நானும் என் வீட்டாருமோ வென்றால் கர்த்தரையே என்றும் சேவிப்போம் அவர் நல்லவர் அவர் நல்லவர் இன்றும் நல்லவர் என்றும் நல்லவர் இரட்சிப்பின் பாதையில் சிட்சையில்லாமல் பட்சமாய் என்னை நடத்தினதால் தொடங்கின ஒட்டத்தில் முடிவு மட்டும் மீட்பருடன் நடந்து வாழ்ந்திடுவேன் என் நுகம் மெதுவாய் என் சுமை லகுவாய் இருக்கும் என்றழைத்தவர் அன்பர் இயேசு என் பாவம் முற்றிலும் ஏற்றுக்கொண்டு முன் வழி காட்டியாய் நடந்ததினால் சாட்சியாய் என்றும் தேவனை பின் பற்றி மாட்சிமை யோடு நடந்திடுவோம் ஆட்சி செய்ய கர்த்தர் அழைக்கும் நேரம் சாட்சியாய் அவர்முன் நின்றிடுவோம் நற்குல திராட்ச செடியினில் நிலைத்து நேசருக் கேற்ற கனி தருவோம் தோட்டத்தின் நடுவில் நேசர் வந்து தேட்டமாய் புசிக்க கனிகளாவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naanum En Veettaarumo Venraal Karttharaiyae Enrum Saevippom Avar Nallavar Avar Nallavar Inrum Nallavar Enrum Nallavar Iratsippin Paathaiyil Sitsaiyillaamal Patsamaay Ennai Natatthinathaal Thodangkina Ottatthil Mutivu Mattum Meetparudan Natanthu Vaazhnthituvaen En Nugam Methuvaay En Sumai Lakuvaay Irukkum Endrazhaitthavar Anbar Yesu En Paavam Murrilum Aerrukkontu Mun Vazhi Kaattiyaay Natandhathinaal Saatsiyaay Enrum Devanai Pin Parri Maatsimai Yotu Natanthituvom Aatsi Seyya Kartthar Azhaikkum Naeram Saatsiyaay Avarmun Ninrituvom Narkula Thiraatsa Setiyinil Nilaitthu Naesaruk Kaertra Kani Tharuvom Thottatthin Natuvil Naesar Vanthu Thaettamaay Pusikka Kanigalaavom