பாடல் #38449
சீர் இயேசு இராஜன்
🔤 Seer Yesu Iraajan
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சீர் இயேசு இராஜன் இயேசு மா இராஜன் சீக்கிரம் வந்திடுவார் சீயோனை சேர வாஞ்சித்திடுவோம் சிந்தை சிதையுமுன்னே ஏலிமின் ஊற்றுக்கள் போதாதென்றே ஏனோ தம் இரத்தத்தை ஊற்றிட்டாரே மூழ்கி குளித்து நாம் சுத்திப் பெற்று ஏண்டுவோம் பரலோகம் நோக்கி ஆணிடவர் வருகை நெருங்கிடுதே அடையாளங்கள் நிறைவேறிடுதே. அறஞாற்று அறுபத்து ஆறு எங்கும் ஆங்காங்கே பொருட்களில் நுழைந்திடுதே விக்கிளத்தின் மேலே விக்கினமும் துர்ச்செய்தியின் மேலே துர்ச்செய்தியும் நாட்டிலும் வீட்டிலும் பெருகிடுதே நாதனின் வருகையை தெரிவிக்குதே பாடிக்கொண்டே தினம் துதித்துக் கொண்டே பரமனின் இராஜ்ஜியத்தை நாடிக் கொண்டே பாவச்சிந்தைகளை வெறுத்துக் கொண்ட பரலோக இராஜ்ஜியம் சேர்ந்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seer Yesu Iraajan Yesu Maa Iraajan Seekkiram Vanthituvaar Seeyonai Saera Vaanjsitthituvom Sinthai Sithaiyumunnae Aelimin Oorrukkal Pothaathenrae Aeno Tham Ratthatthai Oorrittaarae Moozhki Kulitthu Naam Sutthip Perru Aentuvom Paralogam Nokki Aanidavar Varukai Nerungkituthae Ataiyaalanggal Niraivaerituthae. Aranjaarru Arubatthu Aaru Engkum Aangkaangkae Porutkalil Nuzhainthituthae Vikkilatthin Maelae Vikkinamum Thurchseythiyin Maelae Thurchseythiyum Naattilum Veettilum Perukituthae Naadhanin Varukaiyai Therivikkuthae Paatikkontae Thinam Thuthitthuk Kontae Paramanin Iraajjiyatthai Naatik Kontae Paavachsinthaigalai Verutthuk Konda Paraloga Iraajjiyam Saernthituvom