பாடல் #38445
கர்த்தரை தெய்வமாய்
🔤 Karttharai Theyvamaay
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரை தெய்வமாய் கொண்ட ஜனம் என்றென்றும் பாக்கியம் உள்ளவரே ஆனந்தம் ஆனந்தம் அல்லேலூயா பாடுவோம் அனுதினம் இயேசுவை தரிசிப்போமே உலகினில் உன்னத ஓர் அறிவு இயேசுவை அறிந்திடும் பேர் அறிவு கிருபையினால் அதை நமக்கு ஈந்தார் அருமையாய் அடுத்தவர்க் களித்திடுவோம் வானாதி வானங்கள் கொள்ளாதவர் ஏனோ நம் இதயத்தை தேடி வந்தார் வீணான மாயையை வெறுத்துவிட்டால் தேனாக இனிக்குமே அவர் சமூகம் ஆவியில் நிறைந்து நாம் வாழ்ந்திடுவோம் நீரினில் நீதியை நிறைவேற்றுவோம் முன்னோர்கள் பெற்றிடா பாக்கியத்தை முகமுகபாய் கண்டு மகிழ்ந்திடுவோம் முழுமனதுடன் முழங்காலில் நின்று அழியும் மக்கட்காய் அழுதிடுவோம் நெற்றியில் அடையாளம் பெற்றிட்டோராய் வெற்றியாய் வேந்தனின் பின் செல்லுவோம் பூமியில் புலண்ணிய புதுமையிதே பூரணமாய் நம்மை மாற்றினதே மேலோக இன்பத்தை பூவுலகில் பூரணமாய் பெற்று மகிழ்ந்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharai Theyvamaay Konda Janam Enrenrum Paakkiyam Ullavarae Aanandham Aanandham Allaelooyaa Paatuvom Anuthinam Yesuvai Tharisippomae Ulakinil Unnatha Or Arivu Yesuvai Arinthitum Paer Arivu Kirupaiyinaal Athai Namakku Eenthaar Arumaiyaay Atutthavark Kalitthituvom Vaanaathi Vaananggal Kollaadhavar Aeno Nam Idhayatthai Thaeti Vanthaar Veenaana Maayaiyai Verutthuvittaal Thaenaaga Inikkumae Avar Samoogam Aaviyil Nirainthu Naam Vaazhnthituvom Neerinil Neethiyai Niraivaerruvom Munnorkal Perritaa Paakkiyatthai Mugamugapaay Kantu Makizhnthituvom Muzhumanathudan Muzhangkaalil Ninru Azhiyum Makkatkaay Azhuthituvom Nerriyil Ataiyaalam Perrittoraay Verriyaay Vaendhanin Pin Selluvom Poomiyil Pulanniya Puthumaiyithae Pooranamaay Nammai Maarrinathae Maeloga Inbatthai Poovulakil Pooranamaay Perru Makizhnthituvom