பாடல் #38442
உன்னதர் இயேசுவுக்காய்
🔤 Unnathar Yesuvukkaay
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னதர் இயேசுவுக்காய் உழைப்போம் உலகினிலே உயிருள்ள வரையில் உழைப்போம் தினமும் உற்சாக மனதுடனே சகலரும் புறப்படுவோம், சட்டப்படி மல்யுத்தம் செய்வோம் நித்தமும்செல்லுவோம், யுத்தத்தில் வெல்லுவோம் கர்த்தர் சித்தம் நிறைவாக்குவோம் கூலிக்காரர் நாம் அல்லவே யேசுவின் ஸ்தானாபதிகள் தெரிந்தெடுக்கப்பட்டோராய் ராஜரீகபுத்திரராய் போர் புரிந்து வெற்றிக் காண்போமே சோம்பலை முறித்திடுவோம் சாக்குப் போக்கை அகற்றிடுவோம் சுவிசேஷ சேவையை சிந்தையிலே கொண்டோராய் தீவிரமாய் செயல்படுவோம் இந்தியா இயேசுவுக்கே இனி நாம் தினம் உழைத்தால் இல்லையேல் இழந்தோம் இனி காலமில்லையே இன்று முதல் முயற்சி செய்வோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnathar Yesuvukkaay Uzhaippom Ulakinilae Uyirulla Varaiyil Uzhaippom Thinamum Ursaaga Manathudanae Sakalarum Purappatuvom, Sattappati Malyuttham Seyvom Nitthamumselluvom, Yutthatthil Velluvom Kartthar Sittham Niraivaakkuvom Koolikkaarar Naam Allavae Yaesuvin Sthaanaabathigal Therinthetukkappattoraay Raajareegaputthiraraay Por Purinthu Verrik Kaanpomae Sombalai Muritthituvom Saakkup Pokkai Agarrituvom Suvisaesha Saevaiyai Sinthaiyilae Kontoraay Theeviramaay Seyalpatuvom Inthiyaa Yesuvukkae Ini Naam Thinam Uzhaitthaal Illaiyael Izhanthom Ini Kaalamillaiyae Inru Mudhal Muyarsi Seyvom