பாடல் #38441
என் இதயம் உம்மை
🔤 En Idhayam Ummai
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் இதயம் உம்மை வாஞ்சிக்கும் என் கண்கள் உம்மைத் தேடிடும் அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! சீக்கிரம் வருவேன் என்றவரே ஆசிக்கிறேன் உம்மை சந்தித்திட ஈலோக இன்பம் வேஷம் என்றே மேலாணதை நாடி பாசம் கொண்டேன் பாதியில் விழாமல் பாதுகாரும் ஆதி அன்பில் நிலைக்க ஆசிதாரும் கேருபீன் சேராபின் போற்றும் தேவே என்னை ஊரீம் தும்மீன் போலத் துலங்கச் செய்யும் என் நீதி அழுக்கான சுந்தையல்லவோ உம் நீதியின் வலக்கரத்தால் தாங்கிடுயே பரிசுத்தவான்கள் பறந்தே போறார் நீதிமான்கள் உலகில் படித்தே போறார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Idhayam Ummai Vaanjsikkum En Kankal Ummaith Thaetitum Allaelooyaa! Allaelooyaa! Allaelooyaa! Allaelooyaa! Seekkiram Varuvaen Endravarae Aasikkiraen Ummai Santhitthida Eeloga Inbam Vaesham Enrae Maelaanathai Naati Paasam Kontaen Paathiyil Vizhaamal Paathukaarum Aathi Anpil Nilaikka Aasithaarum Kaerupeen Saeraapin Porrum Thaevae Ennai Ooreem Thummeen Polath Thulanggach Seyyum En Neethi Azhukkaana Sunthaiyallavo Um Neethiyin Valakkaratthaal Thaangkituyae Parisutthavaankal Paranthae Poraar Neethimaankal Ulakil Patitthae Poraar