பாடல் #38440
ஸ்தோத்திரிப்போம் ஸ்தோத்திரிப்போம்
🔤 Sthotthirippom Sthotthirippom
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்தோத்திரிப்போம், ஸ்தோத்திரிப்போம் தூய தேவனை துதியின் மத்தியில் வாசஞ்செய்யும் நமது தேவனை நன்றி நிறைந்த இதயத்தோடு உன்னத தேவனை வணங்கிடுவோம் தினமும் பணிந்திடுவோம் இப்பிரபஞ்ச வேஷத்தை நாம் தரித்துக் கொள்ளாமல் இயேசுவை நம் இதயங்களில் தரித்துக்கொள்வோமே ஸ்தோத்திரப்பாட்டை பாடியபின் ஒலிவமலை சென்றார் பிதாவே உம் சித்தம் என்றே தத்தம் செய்தார் பாறைப்போன்ற பாரம் நம்மை அழுத்தின போதும் தாயை இழந்து தவித்த போதும் தாங்கினாரே வார்த்தைகளால் தாக்கப்பட்டு வாடியபோதும் வல்லதேவன் நாடி நம்மைத் தேற்றினாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthotthirippom, Sthotthirippom Thooya Devanai Thuthiyin Matthiyil Vaasanjseyyum Namathu Devanai Nanri Niraindha Idhayatthotu Unnatha Devanai Vanangkituvom Thinamum Paninthituvom Ippirapanjja Vaeshatthai Naam Tharitthuk Kollaamal Yesuvai Nam Idhayanggalil Tharitthukkolvomae Sthotthirappaattai Paatiyapin Olivamalai Senraar Pithaavae Um Sittham Enrae Thattham Seythaar Paaraippondra Paaram Nammai Azhutthina Pothum Thaayai Izhanthu Thavittha Pothum Thaangkinaarae Vaartthaigalaal Thaakkappattu Vaatiyapothum Valladevan Naati Nammaith Thaerrinaarae