பாடல் #3844
வருஷத்தின் துவக்க முதல்
🔤 Varushatthin Thuvakka Mudhal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வருஷத்தின் துவக்க முதல் வருஷத்தின் முடிவு மட்டும் - 2 கர்த்தரின் கண்கள் உனை நோக்குதே - 2 வல்லமையை உன்னில் விளங்க செய்வாரே (தம்) -2 இஸ்ரவேல் இழந்த கானானின் வாழ்வை திரும்ப பெறும்படி உதவி செய்தாதே - 2 கர்த்தரின் வல்லமை உன் வாழ்விலே - 2 இழந்த சுகவாழ்வை தந்திடுமே ( நீ ) - 2 இழந்ததை பெற்றிடுவாய் நீ வளமோடு வாழ்ந்திடுவாய் நீ - 2 தாவீது இழந்த மீட்பின் சந்தோஷம் திரும்ப பெறும்படி உதவி செய்தாரே - 2 கர்த்தரின் கிருபை உன் வாழ்விலே - 2 இரட்சிப்பின் சந்தோஷத்தையே தந்திடுமே -2 இழந்ததை பெற்றிடுவாய் நீ வளமோடு வாழ்ந்திடுவாய் நீ - 2 சிம்சோன் இழந்த அபிஷேகத்தையே திரும்ப பெறும்படி உதவி செய்தாரே - 2 கர்த்தரின் இரக்கம் உன் வாழ்விலே - 2 இழந்த அபிஷேகத்தை தந்திடுமே ( நீ ) -2 இழந்ததை பெற்றிடுவாய் நீ வளமோடு வாழ்ந்திடுவாய் நீ - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Varushatthin Thuvakka Mudhal Varushatthin Mutivu Mattum - 2 Karttharin Kankal Unai Nokkuthae - 2 Vallamaiyai Unnil Vilangga Seyvaarae (tham) -2 Isravael Izhandha Kaanaanin Vaazhvai Thirumba Perumbati Udhavi Seythaathae - 2 Karttharin Vallamai Un Vaazhvilae - 2 Izhandha Sugavaazhvai Thanthitumae ( Nee ) - 2 Izhandhathai Perrituvaay Nee Valamotu Vaazhnthituvaay Nee - 2 Thaaveethu Izhandha Meetpin Santhosham Thirumba Perumbati Udhavi Seythaarae - 2 Karttharin Kirupai Un Vaazhvilae - 2 Iratsippin Santhoshatthaiyae Thanthitumae -2 Izhandhathai Perrituvaay Nee Valamotu Vaazhnthituvaay Nee - 2 Simson Izhandha Apishaegatthaiyae Thirumba Perumbati Udhavi Seythaarae - 2 Karttharin Irakkam Un Vaazhvilae - 2 Izhandha Apishaegatthai Thanthitumae ( Nee ) -2 Izhandhathai Perrituvaay Nee Valamotu Vaazhnthituvaay Nee - 2