பாடல் #38437
மேகத்தில் மேகத்தில்
🔤 Maegatthil Maegatthil
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மேகத்தில் மேகத்தில் இயேசு வருவார் வேகமாய் வேகமாய் நானும் ஏகுவேன் ஆயத்தமா நீ ஆயத்தமா நீ அண்ணல் இயேசுவை சந்திக்க... அத்திமரம் துளிர்விட்டு ஆர்ப்பரிக்குதே அன்பர் இயேசு வாசலண்டை வந்து நிற்கிறார் அன்புண்டா மகளே (னே) என்று என்னைக்கேட்கிறார் ஆம் அதை நீர் அறிவீர் என்று உரைப்பேன் எப்பாபிராத்துவைப்போல போராடுவேன் ஏகமனதுடன் ஆத்துமாக்களுக்காக ஏறிவா என்றழைக்கும் சத்தம் கேட்குமே ஏகிடுவேன் நானும் பரிசுத்தர் கூட்டத்தில் அக்கினி ஜூவாலித்திடும் நாள் வருதே அந்த நாள் மிகவும் பயங்கரமானதே கொல்லும் சிங்கமானாலும் குட்டி அஞ்சுமோ கொண்டிடுவாய் அன்பு நேசர் இயேசு மீதிலே நிலையில்லா உலகத்தை வெறுத்திடுவோம் தலை தண்ணீராக மாற ஜெபித்திடுவோம் ஆத்தும ஆதாயம் செய்ய உழைத்திடுவோம் ஆனந்த கிரீடத்தோடே அவர் வருவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maegatthil Maegatthil Yesu Varuvaar Vaegamaay Vaegamaay Naanum Aekuvaen Aayatthamaa Nee Aayatthamaa Nee Annal Yesuvai Santhikka... Atthimaram Thulirvittu Aarpparikkuthae Anbar Yesu Vaasalantai Vanthu Nirkiraar Anpuntaa Makalae (nae) Enru Ennaikkaetkiraar Aam Athai Neer Ariveer Enru Uraippaen Eppaapiraatthuvaippola Poraatuvaen Aegamanathudan Aatthumaakkalukkaaga Aerivaa Endrazhaikkum Sattham Kaetkumae Aekituvaen Naanum Parisutthar Koottatthil Akkini Joovaalitthitum Naal Varuthae Andha Naal Migavum Payanggaramaanathae Kollum Singgamaanaalum Kutti Anjsumo Kontituvaay Anpu Naesar Yesu Meethilae Nilaiyillaa Ulakatthai Verutthituvom Thalai Thanneeraaga Maara Jepitthituvom Aatthuma Aathaayam Seyya Uzhaitthituvom Aanandha Kireedatthotae Avar Varuvaar