பாடல் #38436
புகழ் ஓங்கும்
🔤 Pugazh Ongkum
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புகழ் ஓங்கும் பொன் தெய்வமே தஞ்சம் நின் பாதமே இறைவா நியே மறைவாய் நின்று அருளை தா தெய்வமே பாவ உலகிற்கு மறைத்தென்னை காத்தீர் பரிசுத்தர் ஆராயும் தோட்டமாக்கினீர் நடுவர் ஆவியாய் அசைவாட வாரும் நாங்கள் நல் சாட்சியாய் ஜீவிக்க நீரும் வாடை தென்றல் நடுவில் மருதோன்றி மணத்திட தோட்டத்தில் மகிழும் நீர் சுரத்திட பரிசுத்த ஆவியில் அனைவரும் துதிக்க பரிசுத்தர் பரிசுத்தர் திருநாமம் செழிக்க குடிலிலும் கூட்டத்திலும் திருசாட்சி விளங்க குரு இயேசு திரு சாயல் அனுதினம் விளங்க கர்த்தருக்கு பயப்படும் பயம் திருஞானம் பொல்லாப்பை விட்டு நான் விலகிட வேணும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pugazh Ongkum Pon Theyvamae Thanjjam Nin Paadhamae Iraivaa Niyae Maraivaay Ninru Arulai Thaa Theyvamae Paava Ulakirku Maraitthennai Kaattheer Parisutthar Aaraayum Thottamaakkineer Natuvar Aaviyaay Asaivaada Vaarum Naanggal Nal Saatsiyaay Jeevikka Neerum Vaatai Thendral Natuvil Maruthonri Manatthida Thottatthil Makizhum Neer Suratthida Parisuttha Aaviyil Anaivarum Thuthikka Parisutthar Parisutthar Thirunaamam Sezhikka Kutililum Koottatthilum Thirusaatsi Vilangga Kuru Yesu Thiru Saayal Anuthinam Vilangga Karttharukku Payappatum Payam Thirunjaanam Pollaappai Vittu Naan Vilakida Vaenum