பாடல் #38434
வேகம்போவேன் விண்ணை
🔤 Vaegampovaen Vinnai
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வேகம்போவேன் விண்ணை நோக்கி விசுவாசித்தேன் வெறுத்தேன் உலகை வேந்தன் இரத்தத்தில் தோய்த்து வெளுத்திட்ட வெண் அங்கி பொன் முடியுடன் ஜீவ நதியில் ஓடி ஆடி ஜீவக் கிரீடம் தலையில் சூடி ஆனந்த களிப்போடு கூடி ஆடி அல்லேலூயா பாடுவேன் கையில் வீணை மீட்டிடுவேன் கர்த்தருக்குள் மகிழ்ந்து செல்வேன் மீட்கப்பட்டோர் கூட்டத்திலே மீட்பின் கீதம் பாடுவேன் உயிர்த்தெழுதலில் முதலில் எழுவேன் உச்சிதமோட்ச பட்டணம் செல்வேன் நியாயத்தீர்ப்பில் நிற்கமாட்டேன் இரண்டாம் மரணத்தை மேற்கொள்வேன் கிறிஸ்து எனக்கு ஜீவன் என்பேன் சாவு எனக்கு ஆதாயம் என்பேன் கிறிஸ்துவை என் முன்னால் வைப்பேன் மரித்தாலும் அவர்க்குள் மரிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaegampovaen Vinnai Nokki Visuvaasitthaen Verutthaen Ulakai Vaendhan Ratthatthil Thoytthu Velutthitta Ven Angki Pon Mutiyudan Jeeva Nathiyil Oti Aati Jeevak Kireedam Thalaiyil Sooti Aanandha Kalippotu Kooti Aati Allaelooyaa Paatuvaen Kaiyil Veenai Meettituvaen Karttharukkul Makizhnthu Selvaen Meetkappattor Koottatthilae Meetpin Keedham Paatuvaen Uyirtthezhudhalil Mudhalil Ezhuvaen Uchsidhamotsa Pattanam Selvaen Niyaayattheerppil Nirkamaattaen Irantaam Maranatthai Maerkolvaen Kiristhu Enakku Jeevan Enpaen Saavu Enakku Aathaayam Enpaen Kiristhuvai En Munnaal Vaippaen Maritthaalum Avarkkul Marippaen