பாடல் #38432
அற்புதராம் இயேசுவிடம்
🔤 Arpudharaam Yesuvidam
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அற்புதராம் இயேசுவிடம் அனுதினம் பேசிடு அதிகாலை பகல் மாலை மும்முறை (ஜெபித்திடு-2) கூன் குருடு செவிடூமையை குணப்படுத்தினார். குஷ்டரோகியைத் தொட்டு ரோகத்தை மாற்றினார் கானாவூர் கலியாணத்தில் தண்ணீரை ரசமாக்கினார் முதல் அற்புதத்தை செய்து தெய்வம் என்று காட்டினார். குழியிலிருந்தெடுத்து யோசேப்பை மாற்றினார் குவலயத்தில் எகிப்தின் அதிபதியாக்கினார் எரிகிற சூளைக்கு ராஜா முன்னால் தோன்றினார் சாத்ராக்மேஷாக் ஆபத்நேகோ தேவனை உயர்த்தினார் மரித்தோரை உயிர்பிக்க வல்லமை பெற்றவர் மண்ணுலகில் விண்ணுலகில் அதிகாரம் பெற்றவர் வீட்டிலே சிறுபெண் வீதியிலே வாலிபன் கல்லறையில் லாசருவை அழைத்து உயிர்ப்பித்தார் அதிகாரமாய் கூப்பிட்டார் கவலையின் பாரங்களை கர்த்தரிடம் சொல்லிடு கட்டாயமாய் பதில் வரும் விசுவாசத்தோடிரு பாரத்தை சுமந்து இளைப்பாறுதலை அளிப்பேன் என்றுரைத்த இயேசு உன்னை வருந்தி அழைக்கிறார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arpudharaam Yesuvidam Anuthinam Paesitu Athikaalai Pakal Maalai Mummurai (jepitthitu-2) Koon Kurutu Sevitoomaiyai Kunappatutthinaar. Kushtarokiyaith Thottu Rogatthai Maarrinaar Kaanaavoor Kaliyaanatthil Thanneerai Rasamaakkinaar Mudhal Arpudhatthai Seythu Theyvam Enru Kaattinaar. Kuzhiyilirunthetutthu Yosaeppai Maarrinaar Kuvalayatthil Ekipthin Athibathiyaakkinaar Erikira Soolaikku Raajaa Munnaal Thonrinaar Saathraakmaeshaak Aabathnaeko Devanai Uyartthinaar Maritthorai Uyirpikka Vallamai Pertravar Mannulakil Vinnulakil Athikaaram Pertravar Veettilae Sirupen Veethiyilae Vaaliban Kallaraiyil Laasaruvai Azhaitthu Uyirppitthaar Athikaaramaay Kooppittaar Kavalaiyin Paaranggalai Karttharidam Sollitu Kattaayamaay Pathil Varum Visuvaasatthotiru Paaratthai Sumanthu Ilaippaarudhalai Alippaen Enruraittha Yesu Unnai Varunthi Azhaikkiraar